சேவையை பாராட்டிய தலைவர்

நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் கோயம்புத்தூரை சேர்ந்த திரு எட்வின் அவர்களை ஜூம் காணொளி அழைப்பின் வாயிலாக தொடர்பு கொண்டு அவர் செய்து வரும் நற்பணிகள் மற்றும் பிரதிபலன் பாரா இலவச சேவைகளை தன்னுடைய…

மாதர்படை மாநில செயலாளரின் மகத்தான சேவை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சைதாபேட்டை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளரும் மய்யம் மாதர்படை பிரிவின் மாநில செயலாளருமான திருமதி சினேஹா மோகன்தாஸ் அவர்கள், இந்த கொரொனோ பேரிடரால் சரியான வருமானம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளான…

கோவிட் பெருந்தொற்று காலங்களில் – மக்கள் நீதி மய்ய நற்பணிகள்

தமிழகம் ஜூன் 6 நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள் என எவரேனும் கேட்டால் நாங்கள் நெஞ்சம் நிமிர்த்தி சொல்வோம் எக்காலத்திலும் மக்களின் இன்னல்களில் பங்கெடுத்துக் கொண்ட எம் தலைவரின் வழியில் அவருடைய வழிகாட்டுதலின் பேரில் இயன்றவரை நற்பணிகள் செய்து கொண்டிருக்கும் நம்மவரின் நம்மவர்கள்.…

நற்பணிக்கு விருது வழங்கிய தூதரகம்

பாரிசில் உள்ள இந்திய தூதரகம் நமது தலைவர் நம்மவர் கமல்ஹாசன் ரசிகர் நற்பணி இயக்கத்திற்கு கோவிட் பெருந்தொற்றில் பிரான்ஸ் நாட்டில் ஊரடங்கு சமையங்களில் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகைளை முன்னின்று உதவிகள் செய்ததை பாராட்டி பாரிஸ் நகரத்தில் அமைந்துள்ள இந்திய தூதரகம் வழங்கிய…

இறுதிச்சடங்கு செய்த மய்யம் உறவுகள்

கோவை-ஜூன் 06-2021 அச்சுறுத்திய கொரொனோ வைரஸ் தொற்றினால் மரணம் அடைந்த நபர்களை நல்லடக்கம் செய்தனர் நமது தொண்டர்கள். வாழவும் வழி செய்து நற்பணிகள் தொடர்ந்து செய்து வரும் நம்மவர் மய்யம் தொண்டர்கள், கொரொனோ தொற்றினால் மரணம் அடைந்த ஒருவரை இறுதிச்சடங்குகள் செய்து…

மய்யநற்பணிகள்

தூத்துக்குடி துப்புரவு தொழிலாளர்களுக்கு மரியாதையும் நல உதவிகளும்

ஜூன் 6, 2021: மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தூத்துக்குடி துப்புரவு தொழிலாளர்களுக்கு மரியாதையும் நல உதவிகளும் செய்தனர்.

துப்புரவுத் தொழிலாளர்கள் – மரியாதை செய்த மய்யத்தினர்

தூத்துக்குடி ஜூன் 06 2021 நாம் எப்போதும் உயிர் காக்கும் மருத்துவர்களை பாராட்டியும் ஈடினையற்றவர்கள் என வெகுவாக புகழ்ந்தும் அவர்களின்பால் பெரு மதிப்பும் வைத்துள்ள நாம் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் வியாதிகள் நம்மை அண்டாமல் வைத்துக் கொள்ள உதவும் முன்களப்பனியாளர்கள் ஆன துப்புரவு…

மாற்றுத் திறனாளிகளுக்கான DPL போட்டிக்கு உதவிய நம்மவர்

மாற்றுத் திறனாளிகளுக்கான DPL போட்டிக்கு செல்ல சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு கடைசி நேரத்தில் 23 பேருக்கு விசா மற்றும் டிக்கெட் வழங்கி உதவிய பத்மஸ்ரீ கமலஹாசன் ஐயா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி. – Sachin Siva நம்மவர் எங்களிடம்…

உள்ளாட்சி

சிதைந்து போகிறதா மக்களதிகாரம்? கமல் ஹாசன் கட்டுரை

இந்து தமிழ் நாளிதழில் கட்டுரை. சிதைந்து போகிறதா மக்களதிகாரம்? மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அவர்களின் கட்டுரை.