தமிழகம் வளர்ந்த மாநிலமா? தமிழக நிதி அமைச்சருக்கு மக்கள் நீதி மய்யம் கேள்வி!
தமிழகம் வளர்ந்த மாநிலம் என்றால் பொங்கல் பரிசு எதற்கு? மகளிர்க்கான இலவச பேருந்து எதற்கு? வறுமை ஒழிக்கும் 100 நாள் ஊரக வளர்ச்சித் திட்டம் எதற்கு ?மக்கள் நீதி மய்யம் கேள்வி!
மக்கள் நலன்
தமிழகம் வளர்ந்த மாநிலம் என்றால் பொங்கல் பரிசு எதற்கு? மகளிர்க்கான இலவச பேருந்து எதற்கு? வறுமை ஒழிக்கும் 100 நாள் ஊரக வளர்ச்சித் திட்டம் எதற்கு ?மக்கள் நீதி மய்யம் கேள்வி!
தாயே, என் தாயே!நான்உரித்த தோலேஅறுத்த கொடியேகுடித்த முதல் முலையே,என் மனையாளின்மானசீகச் சக்களத்தி, சரண். தகப்பா, ஓ தகப்பா!நீ என்றோ உதறிய மைபடர்ந்தது கவிதைகளாய் இன்றுபுரியாத வரியிருப்பின் கேள்!பொழிப்புரை நான் சொல்லுகின்றேன். தமயா, ஓ தமயா!என் தகப்பனின் சாயல் நீஅச்சகம் தான் ஒன்றிங்கேஅர்த்தங்கள்…
திரைப்படம் பேசினால்அரசியல் தெரியாதோ என்பீர்!அரசியல் பேசினால் ஆறடி தள்ளி நிற்பீர்!மொழிப்பற்று கொண்டால் ஆங்கிலம் புரியாதோ என்பீர்!ஆங்கிலம் பேசினால் படித்த திமிர் என்பீர்!பகுத்தறிவு பேசினால் கடவுள் பிடிக்காதா என்பீர்!கடவுள் நம்பிக்கை கொண்டால் கர்னாடகம் என்பீர்!சகோதரத்துவம் சொன்னால் நீங்கள் கம்யூனிஸ்டா என்பீர்!ஜனநாயகம் பேசினால் நாட்டின்…
தமிழகம் மார்ச் 24, 2022 தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் நான்கு நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச அளவில் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்கவும் உள்ளார். சுமார்…
விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘விருதுநகர் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை, நினைக்கவும்…
எல்லை தாண்டியதாக 16 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை. இலங்கையின் பொருளாதார சீர்குலைவால் அங்குள்ள தமிழர்கள் உயிரைப் பணயம் வைத்து இங்கு வருகையில், கைது செய்யப்பட்டவர்கள் எப்படி நடத்தப்படுவார்கள் எனும் கேள்வி எழுகிறது. அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது குறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது என்று தனது…
முதல்வரே பேக்டரி வைத்துள்ளார், அதனைப்போய் நிறுத்து!! நீயும் சரக்கு விற்கவேண்டியதுதானே!! புகாரளித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு காவல்நிலையத்தில் அடி, உதை!! தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும், காவல் நிலையக் கொடுமைகள் குறித்தும் முதல்வரின் பதிலென்ன? – மக்கள் நீதி மய்யம் கேள்வி 24/03/2022…
சென்னை மார்ச் 23, 2022 கத்தி போய் வாலு வந்தது டும் டும் டும் வாலு போய் கத்தி வந்தது டும் டும் டும் ; சிரிப்பதா அழுவதா தெரியவில்லை. ஆயினும் இக்கொடுமையினை கண்டு அழுவதே உண்மை. ரஷ்யா – உக்ரைன்…
சென்னை மார்ச் 21, 2022 தமிழக அரசின் 2022-23 நிதியாண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக நிதியமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் அவர்களால் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நெல் கொள்முதல், சேமிப்பு கிடங்குகள் அமைப்பது தொடர்பான ஏதும்…