உயிர் காக்கும் மருந்திற்கு தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் போதுமான விநியோகம் இல்லாமல் தடுமாறும் தமிழக மருத்துவக் கழகம்
சென்னை – செப்டெம்பர், 13 2022 “அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர். வழக்கமாக மருந்து கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு அனுப்பும் தமிழ்நாடு மருத்துவக் கழகம், சில மாதங்களாக போதிய மருந்துகளை விநியோகம் செய்வதில்லை என்று செய்திகள்…