Category: உலகச்செய்திகள்

உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணி – மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

தென்னாப்பிரிக்கா : ஜனவரி 3௦, 2௦23 சாதிப்பதற்கு ஆண் பெண் என எந்த வித்தியாசமும் இல்லை என்பதை பல நேரங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள் நமது நாட்டில் விளையாட்டரங்கில் கோலோச்சிய மகளிர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற மகளிர் கிரிக்கெட்டில் உலககோப்பை…

எம் மனதில் குறையொன்றுமில்லை – உலக மாற்றுதிரனாளிகள் தினம் – ம.நீ.ம செய்தி

சென்னை : டிசம்பர் ௦4, 2௦22 உடல் தடையைத் தளராத மன உறுதியால் தகர்த்து, வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி காணும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின வாழ்த்துகள். விடாமுயற்சி, பயிற்சியால் பல்வேறு…

பொய் வேண்டாம் ; பசப்புறை வேண்டாம் ; பட்டினியை போக்க வழி சொல்க பிஜேபி அரசே – ம. நீ. ம கேள்வி

புது தில்லி அக்டோபர் 16, 2022 நடப்பாண்டு உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைக் காட்டிலும் இந்தியா பின்தங்கியுள்ளது வேதனையளிக்கிறது. இந்தியக் குழந்தைகள் எடை குறைவாக இருப்பதாக…

இந்திய – மியன்மார் எல்லை – தமிழர்கள் சுட்டுக்கொலை

மணிப்பூர் ஜூலை 07, 2022 மணிப்பூர் மாநிலம் மோரே பகுதியில் வசித்து வந்த தமிழர்கள் இருவர், இந்திய-மியான்மர் எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்டது கண்டனத்துக்குரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்கள். இனியும் இதுபோன்று நிகழாமல் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்…