பொய் வேண்டாம் ; பசப்புறை வேண்டாம் ; பட்டினியை போக்க வழி சொல்க பிஜேபி அரசே – ம. நீ. ம கேள்வி
புது தில்லி அக்டோபர் 16, 2022 நடப்பாண்டு உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைக் காட்டிலும் இந்தியா பின்தங்கியுள்ளது வேதனையளிக்கிறது. இந்தியக் குழந்தைகள் எடை குறைவாக இருப்பதாக…