Category: திமுக ஆட்சி

ஆளும்கட்சி தீர்மானம் : ஸ்டார்ட் கேமரா ஆக்சன் – எதிர்க்கட்சி தீர்மானம் : ஷூட்டிங் கான்ஸல், பேக்அப்

கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் கேமரா, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஆளும் கட்சியும், கூட்டணி கட்சிகளும் கொண்டு வந்தால் வேலை செய்வதும், எதிர்க்கட்சி கொண்டு வந்தால் தன் கண்களை மூடிக்கொள்வதும் வியப்பளிக்கிறது. பழுது நீக்கு!…

கவுன்சிலர் கொழுந்தன் நானு ; யாரு கிட்ட கேக்குற பிரியாணிக்கு காசு

திருநீர்மலை மார்ச் 30, 2022 “பிரியாணி சாப்பிட வர்றவங்க கிட்ட காசு வாங்குற சரி. எனக்கு காசு கொடுக்க வேண்டுமே அதை விட்டுட்டு மாமூல் தரமாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம் நான் யாரு தெரியுமா ? என் அண்ணி தான் இந்த…

என்று வருமோ ரிபோர்ட் கார்டு ; நாளை மாதத்தின் முதல் நாள் ஆட்சியின் 11ஆவது மாதம் துவக்கம்

சென்னை மார்ச் 31, 2022 கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் திமுகவின் கட்சித் தலைவராக தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதி எண் 491 இன் படி ஆட்சியமைத்த நாள் முதல் அரசு முன்பே அறிவித்த திட்டங்கள் செயல்படுத்துதல் மற்றும்…

தொடரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள் ; தூங்குகிறதா காவல்துறை

தமிழகம் மார்ச் 30, 2022 மனசு பதைக்கும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து தமிழகம் முழுக்க தினமும் நடந்து கொண்டிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது. பிரேக்கிங் நியூஸ் என்பது பரபரப்பான அரசியல் களங்களில் தேர்தல் நடைபெறும் நாட்களில் என்று மட்டுமே இருந்த காலங்கள்…

டாஸ்மாக் விற்பனை தகிடுதத்தம் ; தினமும் காசு கட்டிங் (காசு) கேட்கும் திமுகவினர் – அட்டகாசம்

ஆட்டோ சவாரியோ மீட்டருக்கு மேல ; டாஸ்மாக் கமிஷனோ குவாட்டருக்கு மேல : பங்கு கேட்கும் உபிக்கள் 1983 ஆம் ஆண்டில் எம் ஜி ஆர் தலைமையிலான அதிமுக அரசு டாஸ்மாக் நிறுவனத்தை துவக்கி வைத்து மது விற்பனையை தமிழகம் முழுக்க…

தமிழகம் வளர்ந்த மாநிலமா? தமிழக நிதி அமைச்சருக்கு மக்கள் நீதி மய்யம் கேள்வி!

தமிழகம் வளர்ந்த மாநிலம் என்றால் பொங்கல் பரிசு எதற்கு? மகளிர்க்கான இலவச பேருந்து எதற்கு? வறுமை ஒழிக்கும் 100 நாள் ஊரக வளர்ச்சித் திட்டம் எதற்கு ?மக்கள் நீதி மய்யம் கேள்வி!

அரசியல் குடும்பமா & குடும்ப அரசியலா ?

தமிழகம் மார்ச் 24, 2022 தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் நான்கு நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச அளவில் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்கவும் உள்ளார். சுமார்…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும், காவல் நிலையக் கொடுமைகள் குறித்தும் முதல்வரின் பதிலென்ன? – மக்கள் நீதி மய்யம்

முதல்வரே பேக்டரி வைத்துள்ளார், அதனைப்போய் நிறுத்து!! நீயும் சரக்கு விற்கவேண்டியதுதானே!! புகாரளித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு காவல்நிலையத்தில் அடி, உதை!! தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும், காவல் நிலையக் கொடுமைகள் குறித்தும் முதல்வரின் பதிலென்ன? – மக்கள் நீதி மய்யம் கேள்வி 24/03/2022…

எப்படி இருக்கு பட்ஜெட் – இப்படி தான்

சென்னை மார்ச் 18, 2022 பட்ஜெட் பரிதாபங்கள் ! தமிழக அரசின் 2022-23 ஆம் வருடத்திற்கான பட்ஜெட் எப்படி இருந்தது ? இதோ இப்படி தான் தமிழக அரசின் நிதி அமைச்சர் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும் போது விடியலைத் தருவதாய்ச் சொன்ன…

தமிழக பட்ஜெட் 2022 – 2023 இது பட்ஜெட்டா அல்லது புஸ்வாணமா ?

கடந்த ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்த பின்னர் ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்றப்படும் ஏன் என்றால் நடக்கவிருப்பது கழக ஆட்சி, ஏன் என்றால் நான் கலைஞர் மகன் என்று மூச்சுக்கு முன்னூறு முறை மைக்கை பிடித்து பேசியது அவர்களுக்கு வேண்டுமானால் மறந்திருக்கலாம். இதுவரை…