ஆசிரியர்கள் நியமனம் – தற்காலிகம் ஏன் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி
சென்னை அக்டோபர் 07, 2022 ஆசிரியர்களுக்கான TET தகுதித் தேர்வில் பங்கு பெற்று தேர்வான பல்லாயிரக்கணக்கான நபர்கள் பணி நியமனத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக 2021 இல் நடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் (வாக்குறுதி எண்:117) ஆசிரியர் பணிகளை நியமனம் செய்வோம்…