Category: மய்யம் – ஆரோக்கியமான அரசியல்

காவல் துறை ஆணையம் : சொன்னது ஒன்று செய்தது வேறு !

சென்னை ஜூன் 25, 2022 நாட்டையும் நாட்டின் முதல் குடிமகன் ஆகிய ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், நீதிபதிகள், மாநில முதல்வர்கள் அமைச்சர்கள் முதல் கடைக்கோடி மக்கள் சாமானியர் வரை முறையே பாதுகாப்பு அளிப்பது இராணுவமும், சிறப்புக் காவல் படைகளும் அடுத்தகட்ட பாதுகாப்புகளில்…

உயிர் காக்கும் உதிரம் – துரிதமாக ரத்தம் வழங்கும் கமல்ஸ் ப்ளட் கம்யூனி திட்டம் தொடங்கி வைக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

சென்னை ஜூன் 12, 2022 தானங்களில் சிறந்தது இரத்த தானம், நடிகர் ஆக இருந்து வரும் காலம் தொட்டே ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டு நற்பணி இயக்கமாக மாற்றியவர் எந்த காரணத்திற்காகவும் நற்பணிகள் செய்வதை தானும் தனது ரசிகர்களும் இடைநிறுத்தவோ அல்லது குறை…

மய்யம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பட்டியல் சமூக அணியினர் ஆலோசனைக்கூட்டம்

சென்னை மே 28, 2022 கட்சித் தலைமை அலுவலகத்தில் SC/ST அணிக்கான ஆலோசனைக் கூட்டம் துணைத் தலைவர் திரு.A.G. மௌரியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில, மண்டல, மாவட்டச் செயலாளர்கள் & பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

அடுக்கடுக்காய் நிகழும் கொலைகள் : எங்கே போகிறது தமிழகம் ?

மதுரை : மே 26, 2022 ஊராட்சி மன்ற செயலாளர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் என்னவென்று மேற்கொண்டு நடக்கும் போலீஸ் விசாரணையின்போது தெரியவரலாம். மதுரை மாவட்டம், இடையபட்டி ஊராட்சி மன்றச் செயலாளரும் கோயில்…

பொருளிலார் கனவினை கலைத்திடும் பொறியியல் கல்வி கட்டண உயர்வு – ம.நீமய்யம் கோரிக்கை

சென்னை மே 24, 2022 அகில இந்திய தொழில்நுட்பம் கல்விக்குழுமம் (AICTE) பொறியியல் படிப்பிற்கான கல்விக் கட்டணங்களை 25% வரை உயர்த்தியுள்ளது, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவ மாணவிகளின் பொறியியல் பட்டப்படிப்பை கற்கும் கனவினை சிதைக்கும் முக்கிய காரணியாகும். உயர்கல்வியில் சிறந்த…

நற்(பணி)பயணங்கள் முடிவதில்லை – மக்கள் நீதி மய்யம்

கோவிலம்பாக்கம் மே 23, 2022 செய்யும் நற்பணிகள் என்றும் நிறுத்தி விடுவதில்லை. அதற்கு சாட்சியாக தமிழகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் மக்களுக்கான சேவைகள் நற்பணிகள். கொளுத்தும் வெயில் வீசும் அனல்காற்றில் ஆஜானுபாகுவாக இருப்பவர்களே ஆடிப்போய் நிற்கிறார்கள். இதில் பெண்மணிகளும் வயது முதிர்ந்தவர்களும்…

கமல்ஹாசன் அவர்களின் கோட்சே பற்றிய பேச்சும், சில கேள்வி பதில் விளக்கங்களும்.-திரு. R. பாலமுருகன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தனது பரப்புரையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவன் பெயர் நாதுராம் கோட்சே”, என்று அவர் பேசியது, இன்று அது இந்தியா முழுவதும் விவாதங்கள், ஆதரவு, வழக்கு, அவதூறு பேச்சு,…

ரேஷன் அட்டைகளில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் ?

சென்னை மே 13, 2022 குடும்ப அட்டைதாரர்கள் (Ration Card) தங்கள் குடும்ப அட்டைகளில் மாற்றம் செய்ய வேண்டி இருப்பின் அதற்கான முகாம்கள் சென்னையில் சுமார் 19 மண்டலங்களில் (14.05.2022) மே 14 ஆம் தேதி காலை 10 மணி முதல்…

22 நாட்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடர்

சென்னை மே 11, 2022 தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 22 நாட்கள் நடைபெற்றது, நடைபெற்ற கூட்டத்தொடரில் 22 மசோதாக்களின் நிறைவேற்றத்தோடு முழுமையாக இல்லாவிடினும் பகுதிகளாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது ஓரளவிற்கு மகிழ்ச்சியே எனினும் அடுத்து வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடர்களை நேரடி ஒளிபரப்பு…

என்றும் நற்பணி ; நில்லாது என்றும் இனி : மக்கள் நீதி மய்யம்

சிவகாசி மே 08, 2022 சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டும், Vikram படம் வெற்றி பெற வேண்டியும் அம்மன் கோவில் முன்பாக மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல் ஹாஸன் நற்பணி இயக்கம் தலைவர் திரு கமல் ஹாஸன்…