Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

திமுக பிரமுகரின் பாலியல் தொல்லை – சாட்டையை எடுப்பாரா முதல்வர் ?

ஸ்ரீவில்லிபுத்தூர் மே 11, 2022 எனது ஆட்சியில் எவர் தவறு செய்தாலும் அதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் ஏன் என்றால் கழக ஆட்சியில் எந்த களங்கமும் வந்துவிடக்கூடாது என்பதில் எனது தலைமையில் உள்ள திமுக அரசு உறுதி பூண்டுள்ளது எனும்படியாக சொல்லிக்கொண்டே…

22 நாட்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடர்

சென்னை மே 11, 2022 தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 22 நாட்கள் நடைபெற்றது, நடைபெற்ற கூட்டத்தொடரில் 22 மசோதாக்களின் நிறைவேற்றத்தோடு முழுமையாக இல்லாவிடினும் பகுதிகளாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது ஓரளவிற்கு மகிழ்ச்சியே எனினும் அடுத்து வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடர்களை நேரடி ஒளிபரப்பு…

பிஞ்சு மனதில் நஞ்சைக் கலக்கும் சா”தீ” – தீக்குள் தள்ளப்பட்ட மாணவன்.

திண்டிவனம் மே 10, 2022 எத்தனை போராட்டங்கள் எத்தனை தலைவர்கள் தங்கள் வாழ்வில் இந்த சாதியை ஒழிக்க போராடி மறைந்தும் போனார்கள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என்ன சட்டங்கள் போட்டாலும் சாதியினால் உண்டாகும் வன்மத்தை எப்படி போக்க ? திண்டிவனம் அருகே…

கறிவேப்பிலையா பூர்விக மக்கள் : கோவிந்தசாமி நகர் வீடுகள் தகர்ப்பு

சென்னை மே 09, 2022 சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் வசிக்கும் மக்கள் சுமார் 60 ஆண்டு காலமாக அப்பகுதியில் வசித்து வருவது, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, சொத்து வரி, கழிவு நீர் மற்றும்…

மக்கள் வாழ்க்கை மடுவுக்குள் : எரிவாயு விலை ஏறுது மலை மேலே !

சென்னை மே 09, 2022 ” என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ” என்று ஏக்கதுடன் இயலாமையுடனும் பாடிய காலங்கள் முடிந்து போயின அதெற்கென இழந்த இன்னுயிர்கள் ஏராளம், உடைமையை இழந்தவர்கள் ஏராளம். கொள்ளையடித்த வெள்ளையர்கள் கப்பல் ஏறி சென்று…

தலைமை செயற்குழு கூட்டம் : தலைவரின் தலைமையில் இனிதே நடைபெற்றது.

சென்னை மே 3, 2022 2018 ஆம் ஆண்டில் நம்மவர் நிறுவனத்தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களால் துவக்கப்பட்டது நேர்மையின் உண்மையான மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் கட்சியாக மக்கள் நீதி மய்யம். எதிரிகளால் அளிக்கப்பட்ட பல இன்னல்களையும் புறந்தள்ளிவிட்டு வெற்றிகரமாக 5 ஆம்…

உதயமானது “நம்மவர் ஆட்டோ தொழிற்சங்கம்” – ம.நீம தலைமையகத்தில் துவக்கி வைத்தார் தலைவர்

சென்னை மே 04, 2022 அவசர அவசரமாக கிளம்பிச் செல்லவேண்டுமா ? கூப்பிடு ஆட்டோவை எனும் வாக்கு உண்மையே. நீண்ட சாலையாக இருப்பினும் குறுகிய தெருவாக இருப்பினும் சடுதியில் புகுந்து புறப்படுவது மஞ்சள் வண்ணத்தில் மிளிரும் மூன்று சக்கர வாகனம் ஆட்டோ.…

மது போதையால் விபரீதம் : பெண் காவலரை கொலை செய்ய முயன்ற நபர் – நெல்லை

திருநெல்வேலி ஏப்ரல் 23, 2022 திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் எனுமிடத்தில் அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்று வந்தது. இதையொட்டி அங்கே பாதுகாப்புப் பணியில் பெண் உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் திரேசா மற்றும் காவலர்கள் பலரும் ஈடுபட்டிருந்தனர்.…

ஆளும் திமுக அரசு தாக்கல் செய்த துணை வேந்தர்கள் நியமன மசோதா : வரவேற்கும் மய்யம்

சென்னை ஏப்ரல் 25, 2022 மாநில அரசுகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பொது பல்களைகழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசுகளே நியமிப்பதன் அவசியத்தையும் நியமிக்கும் உரிமையையும் பற்றிய சட்டத்திருத்த மசோதாவை மாகராஷ்டிராவின் அரசு கொண்டுவந்த போதே அதனை வரவேற்று பேசிய மக்கள் நீதி…

தம்முயிர் போற்றி சுயநலம் பாராமல் மக்களுயிர் காக்கும் மருத்துவர்கள் அரசாணையை 354 உறுதி செய்யுங்கள் : மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்!

சென்னை ஏப்ரல் 28, 2022 யாரோ ஒருவர் தன் வீட்டில் இருக்கும் பிள்ளையோ கணவனோ மனைவியோ அல்லது அருகிலிருந்த உற்றாரோ உறவினரோ நண்பரோ அல்லது எவரோ அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் தமது மருத்துவத்துறையை மற்றும் மருத்துவ சேவையை பெரிதும் போற்றும்…