Category: மாணவர் நலன்

இடிபாடுகளுடன் பள்ளிக்கூடம் – உயிர் பயத்துடன் எப்படி கல்வி கற்க ? உசிலம்பட்டி பள்ளியின் அவலம் : மக்கள் நீதி மய்யம் கேள்வி

உசிலம்பட்டி – டிசம்பர் ௦9, 2௦22 விபரீதம் நேரிடும் முன் நடவடிக்கை தேவை. பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மாநில செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம் அறிக்கை. ஒரு ஊரில் கோயில்கள் இல்லாமல் கூட…

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்து இயக்குக – தமிழக அரசிடம் மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

சென்னை – நவம்பர் 22, 2௦22 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கென சிறப்பு பேருந்துகள் இயக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் மாணவரணி மாநில செயலாளர் திரு ராகேஷ் குமார் ராஜசேகரன் அவர்கள் தமிழக முதல்வர்…

இளையோர்களே ; போதைப் பொருட்கள் அறவே வேண்டாம் – ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் அறைகூவல்

கோவை – செப்டம்பர் 17, 2022 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் விக்ரம் நூறாவது நாள் வெற்றி விழா, மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிர் சாதனையாளர் விருது வழங்கும் விழா மற்றும் கோவை தெற்கு…

அரக்கனாக மாறிய நீட் – பலி கொள்ளும் அவலம் தீர்வதெப்போது ? – ம.நீ.ம கேள்வி

சென்னை செப்டெம்பர் 10, 2022 கடந்த அதிமுக ஆட்சியிலும் மற்றும் 2021 மே முதல் நடந்து வரும் திமுக ஆட்சியிலும் நீட் தேர்வு தொடர்பான தற்கொலைகள் நிகழ்ந்து வருவது கொடுஞ்செயல். தாலாட்டி சீராட்டி கண்ணருகில் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் பலர் நீட் தேர்வு…

கல்வி கற்கும் மாணவர்களை துப்புரவு பணிகளில் ஈடுபடுத்திய நாங்குநேரி அரசு பள்ளி நிர்வாகம் – ம.நீ.ம கண்டனம்

நாங்குநேரி, ஆகஸ்ட் 31, 2022 கல்வி பயில பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியரை கழிவறைகள் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்ய வைப்பது முற்றிலும் கொடுஞ்செயல். கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபடுத்தக் கூடாது என்பது சட்ட விதி ஆகும்.…

ஓடி விளையாட மைதானம் இல்லை, கழிவறை இல்லாமல் அரசு பள்ளிகள் – ஆய்வுக் குழு அமைக்க ம.நீ.ம கோரிக்கை

சென்னை, ஆகஸ்ட் 25, 2022 சென்னையில் மொத்தமுள்ள 1434 பள்ளிகளில் 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இல்லை என்றும், 290 பள்ளிகளில் கழிப்பறையில் உரிய வசதி இல்லை மற்றும் 21 பள்ளியில் குடிநீர் வசதி இல்லை என்பது உள்ளிட்ட பல விவரங்கள்…