#Budget2022 – தலைவர் கமல்ஹாசன் கருத்து

எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது 2022 Budget. மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத #Budget2022 இது. பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழைமக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என…

7-ஆவது வேட்பாளர்பட்டியல் – மநீம

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 7 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தனது கட்சியின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 200 வேட்பாளர்களை கொண்ட 7ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளார். தற்போதுவரை 900 பேர்…

எள்ளி நகைக்கும் தமிழகம் – இது விடியல் அல்ல கும்மிருட்டு

நெல்லை – சென்னை ஜனவரி 30, 2022 தேர்தல் பரப்புரை செய்யும் போது நாள் முழுதும் ஓர் பாடலை ஒலிக்கச் செய்தார்கள், அதை ஊர் முழுதும் போஸ்டர்கள், கடைகள் முகப்புகளில் லைட் போர்டுகளை மாட்டித் தந்தார்கள். அடித்துச் சேர்த்த பணத்தை வாரி…

விவசாயிகளின் நிலம் தொடர்பான தரவுகளை நேரடி கொள்முதல் நிலையங்கள் உடன் இணைக்க வேண்டும் – மநீம கோரிக்கை

கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையங்கள் ஆன்லைன் பதிவு – மநீம வரவேற்ப்பு கடந்த ஜனவரி 19 அன்று மக்கள் நீதி மய்யம், அறுவடை காலங்களில் தேவையான நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைக்காததை கண்டித்து அரசு நேரடி நெல் கொள்முதல்…

6-ஆவது வேட்பாளர் பட்டியல் – மநீம

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 6ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தனது கட்சியின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 200 பேர் கொண்ட 6-ஆவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.மேலும் அவர், இவர்கள் உங்களில்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியல் 2022 – மநீம

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 5-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தேர்தலை சந்திக்கும் 112பேர் கொண்ட 5-ஆவது பட்டியலை வெளியிட்டார் தலைவர் கமல்ஹாசன். மேலும் அவர் நகர்ப்புறங்களுக்கு நன்மை செய்ய விரும்பும்…

கண்டு கொள்ளாத நிர்வாகம் – களத்தில் இறங்கிய மய்யம் நிர்வாகிகள்

கோவை தெற்கு ஜனவரி 30, 2022 கோவை தெற்கு வார்டு எண் 81 இல் (குப்பண்ணா சந்து) உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருப்பது தொடர்பாக வேட்பாளர் ஆன திரு. கார்த்திகேயன் அவர்களுக்காக மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரிக்க மாவட்ட…

சாலை போட ஒப்பந்தம் வேணுமா – கமிஷனை கட்டு

தாம்பரம் ஜனவரி 24, 2022 தடுமாறும் தாம்பரம் நகராட்சி சாலைப்பணிகள், கமிஷன் மூலம் கல்லா கட்ட காத்திருக்கும் அரசியல்வாதிகள் அவர்களுக்கு துணைபோகும் அதிகாரிகள். மாநகரில் பரந்து விரிந்திருக்கும் சாலைகள் முழுதும் தரமற்றதாக இருக்கக் காரணம் என்னவென்று உங்களால் யூகிக்க முடிந்தால் அதன்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியல் 2022 – மநீம

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 4-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு மக்கள் நீதி மையத்தின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் சென்னை, கோவை, திண்டுக்கல், சேலம், கரூர் மாநகராட்சி வேட்பாளர்கள் உடுமலைப்பேட்டை, கொடைக்கானல், தேனி அல்லிநகரம், பெரியகுளம், திருச்செங்கோடு, குமாரபாளையம்,…

இலவச கண் பரிசோதனை முகாம் – நெல்லையில்

திருநெல்வேலி ஜனவரி 28, 2022 திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதி மக்கள் நீதி மய்யம் மற்றும் The Eye Foundation இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம். Covid பாதுகாப்புடன் அனைவரும் பயன் பெறுக.