Month: February 2022

பொன்னான வாக்கு ; வாக்கு உங்களுக்கு பொன் அவர்களுக்கு – தலைவர் கமல்ஹாசன்

மதுரை பிப்ரவரி நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் மதுரையில் பல இடங்களில் பரப்புரை செய்தார். அப்போது மக்களிடையே பேசியதில் சில துளிகள் “அதோ கேக்குது…

ஓட்டுக்கு லஞ்சம் ; வெக்கமில்ல, மானமில்ல.

நாங்கெல்லாம் யார் தெரியுமா ? எங்க வரலாறு தெரியுமா ? எங்க கொள்கை தெரியுமா ? எங்க சமூக நீதி தெரியுமா ? என்று கேட்கும் கழக உடன் பிறப்புகளே. நீங்கள் யார் என்று பெரும்பாலும் தெரிந்திருக்கும். இப்போது மக்கள் உங்கள்…

போட்டியும் ; பொறாமையும்

திருப்பூர் மாநகராட்சி போட்டி இருக்கலாம் பொறாமை இருக்கலாம் ! எதில் ? படிப்பில் நீ முந்தியா நான் முந்தியா என்பதில் தானம் செய்வதில் இருக்கலாம் நான் முந்தியா நீ முந்தியா என்பதில் ! மக்களுக்கு நல்லது செய்வதில் இருக்கலாம் நான் முந்தியா…

நாளை நமதே

உள்ளாட்சி தேர்தல் 19.02.2022 எஞ்சி இருப்பது சில நாட்களே ; மிஞ்ச வேண்டியது பல நரிகளை ! நீங்கள் நினைத்தால் போதும் நாளை நமதாகும்

கொண்ட கொள்கை எல்லாம் ; காத்தோடு போயாச்சு.

எங்கள் முக்கிய கொள்கை என்றால் சமத்துவம், சமூக நீதி என்று மார் தட்டி முழக்கும் திமுக தன் கையில் சல்லடையை வைத்துக் கொண்டு ஊருக்கெல்லாம் சமூக நீதி போற்றும் கட்சி என தண்ணீர் பிடித்துத் தருகிறேன் என தர்க்கம் பேசி வருவது…

படிக்கச் சொல்லாத அரசு ; குடிக்கச் சொல்லுதே ?!

நமது ஊரில் பொதுவாகவே ஒன்றிரண்டு சொற்றொடர் பேச்சு வழக்கில் இருக்கும், அது ஒரு நல்ல நாளு பொல்ல நாளு எனவும் நாளும் கிழமையுமா இப்படிச் செய்யலாமா ? என்பதாய் இருக்கும். அந்த நல்ல நாள் அன்னைக்கு எண்ணெய் வெச்சு தேச்சிக் குளிச்சு…

பொய் விடியல் போக்க : ஒளி பெற மய்யம் மட்டுமே தீர்வு.

உள்ளாட்சி தேர்தல் 2022 விடியல் தருவதாக பொய்யுரை பரப்பி வென்றவர்களை, அம்மாவின் ஆட்சி என்று அறைகூவி இயன்றவரை வாரிச் சுருட்டி ஆட்சி செய்தவர்களை, கார்பொரேட் முதலாளிகளுக்கு சாமரம் வீசும் மத்திய அரசு மதவாதிகள், எது சரியானது என இடித்துக் கூறாமல் பெற்ற…

கவுன்சிலர் சீட் தேர்வா : குதிரை பேரமா ?

திருவொற்றியூர் பிப்ரவரி 2022 இம்மாதம் 19 ஆம் தேதி சனிக்கிழமை நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தங்கள் கட்சி சார்பாக வேட்பாளர்களாக போட்டியிட விருப்ப மனுக்கள் பெற்றுக் கொண்டு தேர்வானதும் அதை உட்கட்சி விவகாரமாக அறிவிப்பு செய்வது வழக்கமாக நடைபெறும் ஒன்று.…

மாற்றம் என்பது நம்மில் இருந்து துவங்க வேண்டும்

அப்பழுக்கற்ற உள்ளாட்சி அமைப்புகள் நடந்திட உங்களின் வாக்கு மக்கள் நீதி மய்யம் – டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.

நாங்க அவங்க போல இல்ல – தலைவர், ம.நீ.ம

“நம்முடைய அரசியல் வித்தியாசமானது. மற்ற கட்சிகளை கிராம சபையின் பின் போக வைத்ததே முதல் வெற்றி” – திரு கமல் ஹாஸன் தலைவர் மக்கள் நீதி மய்யம் https://www.thehindu.com/news/national/tamil-nadu/kamal-haasan-takes-a-dig-at-aiadmk-govt-over-gram-sabha-meetings/article33667432.ece https://www.hindutamil.in/news/tamilnadu/719097-kamal-haasan-regarding-the-grama-sabha.html https://www.maalaimalar.com/news/district/2021/09/23152747/3037833/Tamil-News-Kamal-Haasan-advice-party-administrators.vpf