Category: அதிமுக ஆட்சி

முந்தைய ஆட்சியின் ஊழலை வெளிக்கொணர தயக்கம் ஏன் ? – ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் கேள்வி

சென்னை ஜூன் 28, 2022 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை நடந்த அதிமுக வின் அரசில் பலவித முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது. அதற்கான பல ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன என்றும் அத்தகைய முறைகேடுகளை சட்டரீதியாக வழக்கு…

ஏட்டில் எழுதி வைத்தேன் ; எழுதியதை சொல்லி வைத்தேன் –

கடலூர் மே 20, 2022 தமிழக அரசின் சார்பில் 2021 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 23 ஆவது தேதி விவசாயிகளுக்கு 1 லட்சம் மின்சார இணைப்புகள் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. 2021 மார்ச் 31 நிலவரப்படி பல்வேறு பிரிவுகளில்…

ரோடு சுத்தமாகுது : எங்க வாழ்க்கை தொக்கி நிக்குது – தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் பங்கு கொண்ட மக்கள் நீதி மய்யம்

சென்னை மே 19, 2022 குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை மந்தைவெளி பகுதியில் கடந்த நான்கு நாட்களாக போராடி வருகிறார்கள். அவர்களுடைய போராட்டத்தில் பங்கு…

இயற்கையை சுரண்டி : உயிர்களை பறித்த மலை விழுங்கி மாபியாக்கள் – நெல்லை கல் குவாரி

நெல்லை மே 16, 2022 இயற்கையை சுரண்டி அண்டிப்பிழைக்க மறக்காத ஒவ்வொரு தொழிலதிபரும் தண்டிக்கபடவேண்டியவர்கள். அனுமதிக்கப்பட்ட அளவுகளைவிட விதிகளை மீறி இன்னும் இன்னும் என ஆழமாக ஊடுருவி மலைகளைக் குடைந்து சரிந்து அதில் சிக்கிய கல்குவாரி தொழிலாளர்கள் தங்கள் வயிற்றுப்பிழைப்பிற்கு உடலுழைப்பைத்…

மதுவினால் போன ஓர் உயிர் : இன்னும் எத்தனை பலிகள் ?

மேல்மருவத்தூர் மே 14, 2022 மதுவினால் நாளுக்கு நாள் பெருமளவில் பல இழப்புகள் தொடர்ந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனை எதையும் கண்டுகொள்ளாது இருந்த முந்தைய அரசின் போக்கும் இப்போது ஆளும் அரசும் போக்கும் ஒரே தொணியில் இருப்பது ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள்…

என்றும் நற்பணி ; நில்லாது என்றும் இனி : மக்கள் நீதி மய்யம்

சிவகாசி மே 08, 2022 சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டும், Vikram படம் வெற்றி பெற வேண்டியும் அம்மன் கோவில் முன்பாக மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல் ஹாஸன் நற்பணி இயக்கம் தலைவர் திரு கமல் ஹாஸன்…

தம்முயிர் போற்றி சுயநலம் பாராமல் மக்களுயிர் காக்கும் மருத்துவர்கள் அரசாணையை 354 உறுதி செய்யுங்கள் : மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்!

சென்னை ஏப்ரல் 28, 2022 யாரோ ஒருவர் தன் வீட்டில் இருக்கும் பிள்ளையோ கணவனோ மனைவியோ அல்லது அருகிலிருந்த உற்றாரோ உறவினரோ நண்பரோ அல்லது எவரோ அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் தமது மருத்துவத்துறையை மற்றும் மருத்துவ சேவையை பெரிதும் போற்றும்…

பூமியை நிர்வாணமாக்கிய கழக ஆட்சிகள் : இயற்கை வளங்களைச் சுரண்டும் பகாசுர முதலைகள் : துணை போகும் சிஸ்டம்

பூமி என்பது யாரோ ஒருவருக்கானது அல்ல, இயற்கையின் கொடை தனிநபரை துதி போற்றுவதும் இல்லை. காலச்சுழற்ச்சி என்பது பருவநிலை மாற்றம் கூட, அதற்கு இயற்கையுடன் இயைந்த வாழ்வே சிறந்தது என்பது மட்டுமே நிதர்சனம். பணம் பொருள் மண்ணுக்கு பேராசை கொண்டு என்றைக்கு…

சறுக்குனது சாக்கு ; ஸ்கூட்டி திட்டத்துக்கு டாட்டா சொன்ன விடியல் ஆட்சி

சென்னை ஏப்ரல் 07, 2022 அது ஏன் என்று தெரியவில்லை ? எதற்காக இப்படி எல்லாம் செய்து வருகிறார்கள் என்றும் புரியவில்லை. நாங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவற்றை செய்யவில்லை, உண்மையில் உயர்ந்து கொண்டே வரும் பெட்ரோல் விலையை கருத்தில் கொண்டு…

எதிர்கட்சியா வரியை எதிர்ப்போம் ; ஆளும் கட்சியா வரியை ஏத்துவோம் ; உயர்த்தப்பட்ட சொத்து வரி

சென்னை ஏப்ரல் 02, 2022 ஆட்சிக்கு வந்து 10 மாதங்களை நிறைவு செய்வதற்குள் என்னென்னவோ மாற்றங்கள் அவை பொய்களின் ஏற்றங்கள் எனலாம். எல்லாவற்றுக்கும் ஓர் தெளிவான விளக்கங்கள் அல்லது அவை ஒப்புக்கொள்ளக்கூடிய வகைகளில் இல்லை என்பதே முரண். கடந்த 2018 இல்…