Category: அதிமுக ஆட்சி

எரியுது வயிறு : போகுது உயிரு – எரிவாயு விலை உயர்வு, ஆன்லைன் ரம்மி தடை செய்க : மக்கள் நீதி மய்யம் கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை : மார்ச் 22, 2௦23 சில மாநில தேர்தல்கள் நடைபெறவிருந்ததை காரணமாக வைத்து சுமார் 1௦௦ நாட்களுக்கு மேலாக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படாமல் இருந்தது. கடந்த ஜனவரி 2௦23 பிறகு திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று…

மடித்து வைக்கப்படும் அழகில் “கார்பெட்” போன்று போடப்படும் தார்ச்சாலைகள்

தமிழ்நாடு : பிப்ரவரி ௦4, 2௦23 சாலைகள் போடப்படுவதில் தலைவிரித்தாடும் முறைகேடுகள் பற்றி நாம் முன்பே எழுதி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக கூட இந்த செய்திகளை நாம் உணரலாம். மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் மாநகராட்சி, ஊராட்சி நிர்வாகங்களில் சாலைகள் மற்றும்…

(சுடு)காடு போய்ச் சேர வழியில்லை – மயானம் செல்வதற்கு பாதை அமைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

தஞ்சாவூர் – ஜனவரி 21, 2௦23 பணம் இருப்பவரோ அல்லது பணம் இல்லாது இருப்பவரோ எவராக இருப்பினும் பல கட்டங்களில் அவர்களின் வாழ்க்கையில் பலவற்றுக்கு தேடுதல் அல்லது போராடுதல் என்பதாக வாழ்ந்து வருவார்கள். பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறையும்வரை எவ்வளவோ இன்னல்கள்…

ஒரு நாள் மழைக்கே சிக்கி தவிக்கும் சிங்காரச் சென்னை – விளாசித் தள்ளிய ம.நீ.ம மாநில செயலாளர்

சென்னை – செப்டம்பர் 27, 2022 2021 ஆம் ஆண்டில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம். வந்த புதிதில் பல திட்டங்களை அள்ளி வீசினார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள். அப்படி உறுதியளித்த திட்டங்களில் ஒன்று மழை நீர் வடிகால்.…

வசிப்பதென்னவோ ஒசரமான மலை ; ஆனா படிப்பு மட்டும் பாதாளம் – ஈரோடு மாவட்ட மலை கிராம அவலம்

ஈரோடு – பவானி சாகர், செப்டம்பர் 25, 2022 சமனான பகுதிகளிலே கல்வி கற்பதற்கு போக்குவரத்து இடையூறுகள் உள்ளது. இதில் மலைக் கிராமத்தில் உள்ள பிள்ளைகளின் கல்வி கற்கும் வாய்ப்புகள் மறைமுகமாக மறுக்கப் படுவதாகவே தோன்றுகிறது. ஏன் இப்படி, இந்தியா சுதந்திரம்…

போக்குவரத்து பேருந்துகள் நகருது : ஆனால் பணிபுரிபவர்கள் வாழ்க்கை நிக்குது – ம.நீ.ம வலியுறுத்தல்

சென்னை ஆகஸ்ட் 26, 2022 போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு ஊதிய ஒப்பந்த கால வரையறை மாற்றத்தை ரத்து செய்ய… அகவிலைப்படியை உயர்த்திக் கொடுக்க, பணி ஓய்வுக்கு பிந்தைய பணப்பயனை உடனே வழங்க! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் – மக்கள் நீதி…

ஓடி விளையாட மைதானம் இல்லை, கழிவறை இல்லாமல் அரசு பள்ளிகள் – ஆய்வுக் குழு அமைக்க ம.நீ.ம கோரிக்கை

சென்னை, ஆகஸ்ட் 25, 2022 சென்னையில் மொத்தமுள்ள 1434 பள்ளிகளில் 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இல்லை என்றும், 290 பள்ளிகளில் கழிப்பறையில் உரிய வசதி இல்லை மற்றும் 21 பள்ளியில் குடிநீர் வசதி இல்லை என்பது உள்ளிட்ட பல விவரங்கள்…

இது சூயஸ் திட்டமா ? உயிர் நீரையும் சூறையாடும் திட்டமா ?

கோவை, ஜூலை 06, 2022 சூயஸ் திட்டத்தில் இரட்டை வேடம் போடும் திமுக.கடந்த அதிமுக ஆட்சியில் 2018-ம் ஆண்டு சூயஸ் என்கிற பிரெஞ்சு நிறுவனத்துக்கு 3000 கோடி மதிப்பில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குடிநீர் வழங்க ஒப்பந்தம் 26 ஆண்டுகளுக்கு…

மாசில்லா மணலி எப்போது சாத்தியம் ; கள ஆய்வு செய்து அழுத்தம் தந்த மய்யம் – ஆலையின் மின்சார இணைப்பை துண்டித்த மின்சாரத்துறை

சென்னை ஏப்ரல் 25, 2022 ஒரு நாடோ அதில் உள்ள மாநிலங்களின் வளர்ச்சி என்பது வேண்டும் தான். அப்படி வரும் வளர்ச்சி சுற்றுப்புறத்தையும் அங்குள்ள மக்களின் ஆரோக்கியத்தையும் குலைக்குமாறு இருப்பின் அந்த வளர்ச்சியினால் ஒரு பயனும் இல்லை அதில் வரும் வருவாயும்…

முந்தைய ஆட்சியின் ஊழலை வெளிக்கொணர தயக்கம் ஏன் ? – ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் கேள்வி

சென்னை ஜூன் 28, 2022 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை நடந்த அதிமுக வின் அரசில் பலவித முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது. அதற்கான பல ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன என்றும் அத்தகைய முறைகேடுகளை சட்டரீதியாக வழக்கு…