சென்னை ஆகஸ்ட் 26, 2022

போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு ஊதிய ஒப்பந்த கால வரையறை மாற்றத்தை ரத்து செய்ய… அகவிலைப்படியை உயர்த்திக் கொடுக்க, பணி ஓய்வுக்கு பிந்தைய பணப்பயனை உடனே வழங்க! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் – மக்கள் நீதி மய்யம், தொழிலாளர் அணி மாநில செயலாளர் திரு.சு.ஆ.பொன்னுசாமி அறிக்கை