சென்னை, ஆகஸ்ட் 29, 2022

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட “வந்தே பாரத்” அதிவேக ரயிலானது 183 கி.மீ. வேகத்தில் பயணித்து (ஒருசொட்டு தண்ணீர்கூட சிந்தாமல்) சாதனை புரிந்துள்ளது. சோதனைகள் பல கடந்து சாதனை செய்த இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் வாழ்த்துகள்! “Make in India” முயற்சிகள் தொடரட்டும்! – மக்கள் நீதி மய்யம் வாழ்த்து