புது தில்லி, ஆகஸ்ட் 27, 2022

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதிக்கு மய்யத்தின் வாழ்த்துகள். 74நாட்கள் என்ற குறுகிய பதவிக்காலத்தில், தமிழகத்தின் நெடுங்காலக் கோரிக்கையான உச்சநீதிமன்ற கிளையை தமிழகத்தில் அமைப்பதற்கான முன்னெடுப்பைச் செய்துதர வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் வேண்டுகோள் விடுக்கிறது மேலும், தற்போது நாடெங்கும் நிலுவையில் உள்ள 5 கோடி வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதற்கான வழிமுறைகளை வகுத்துத் தருவதோடு, அனைத்து நீதிமன்ற விசாரணைகளுக்கும் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு தரப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு மய்யம் கோரிக்கை விடுக்கிறது.

MNM congratulates the new Chief Justice of the Supreme Court of India ! We request that during the short tenure of 74 days, the initiative to set up a branch of the Supreme Court in Tamil Nadu, which has been a long-standing demand, is taken up effectively.

We also place a request for expeditious disposal of the pending 5 crore cases & enable LIVE telecast of the Court proceedings.