நிறம் மாறா தலைவன்
ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கொள்கை கோட்பாடுகள் வைத்துக் கொள்ளும் கட்சிகள் மத்தியில் “எந்த காரணத்திற்காகவும் தமது தரத்தை தாழ்த்திக் கொள்ள மாட்டேன்” என்று உறுதியுடன் நிற்கும் ஒப்பற்ற தலைவர்.
மக்கள் நலன்
ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கொள்கை கோட்பாடுகள் வைத்துக் கொள்ளும் கட்சிகள் மத்தியில் “எந்த காரணத்திற்காகவும் தமது தரத்தை தாழ்த்திக் கொள்ள மாட்டேன்” என்று உறுதியுடன் நிற்கும் ஒப்பற்ற தலைவர்.
கடந்த ஆண்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது அனைவரும் அறிந்ததே. சுமார் 500+ வாக்குறுதிகள் அளித்து பல இலவசங்களை அறிவித்து குறுக்கு சால் ஓட்டி பணக்கட்டுகளை வீசி ஜெயித்த கதை உண்டு.…
கோவை பிப்ரவரி 18, 2022 இதுவரை அடித்த கொள்ளை போதாது என்று நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற ஆளும்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் தேசிய கட்சி என எந்த பாகுபாடும் இல்லாமல் கண ஜோராய் நடக்குது பணம் பொருள் மற்றும் நகைகள்…
“என் சொந்த செலவிற்கு என் சாப்பாட்டிற்கு பணம் இருக்கு நான் இங்க ஏழை வயித்தில அடிச்சு கொள்ளையடிக்க வரல, இது தான் எங்களுக்கும் அவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்” – தலைவர் கமல்ஹாசன் https://youtube.com/shorts/z4ncf_G5wCE?feature=share
உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் தலைவர், தங்களால் சட்ட விதிகளுக்குட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதைத் தான் சொல்ல முடியும் செய்யவும் முடியும், நாங்கள் பெரிய வியாபாரம் பண்ணவில்லை அதனால் பெரிய பொய் சொல்ல மாட்டோம் என்று பிரச்சாரத்தின் போது…
வருகிற 19 ஆம் தேதியன்று தமிழகம் முழுக்க மாகராட்சிகள் நகராட்சிகள் பேரூராட்சிகள் உள்ளடங்கிய உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது அறிந்ததே. அத்தேர்தலில் தமிழகத்தின் கட்சிகள் தேசிய கட்சிகள் என தத்தமது வேட்பாளர்களை கூட்டணியுடன் மற்றும் தனித்து களம் காண்கின்றன. இதில்…
வார்டு கவுன்சிலர் ஆக ஒரு யோக்கியன் இருக்கணும்னு நினைச்சீங்கன்னா டார்ச் லைட் சின்னத்தில் ஓட்டு போடுங்க. அது பத்தாதுங்க திறமையானவனா இருக்கணும்னா அப்பவும் டார்ச் லைட் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க – தலைவர், மக்கள் நீதி மய்யம்
நாங்கெல்லாம் யார் தெரியுமா ? எங்க வரலாறு தெரியுமா ? எங்க கொள்கை தெரியுமா ? எங்க சமூக நீதி தெரியுமா ? என்று கேட்கும் கழக உடன் பிறப்புகளே. நீங்கள் யார் என்று பெரும்பாலும் தெரிந்திருக்கும். இப்போது மக்கள் உங்கள்…
எங்கள் முக்கிய கொள்கை என்றால் சமத்துவம், சமூக நீதி என்று மார் தட்டி முழக்கும் திமுக தன் கையில் சல்லடையை வைத்துக் கொண்டு ஊருக்கெல்லாம் சமூக நீதி போற்றும் கட்சி என தண்ணீர் பிடித்துத் தருகிறேன் என தர்க்கம் பேசி வருவது…
நமது ஊரில் பொதுவாகவே ஒன்றிரண்டு சொற்றொடர் பேச்சு வழக்கில் இருக்கும், அது ஒரு நல்ல நாளு பொல்ல நாளு எனவும் நாளும் கிழமையுமா இப்படிச் செய்யலாமா ? என்பதாய் இருக்கும். அந்த நல்ல நாள் அன்னைக்கு எண்ணெய் வெச்சு தேச்சிக் குளிச்சு…