நிறம் மாறா தலைவன்
ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கொள்கை கோட்பாடுகள் வைத்துக் கொள்ளும் கட்சிகள் மத்தியில் “எந்த காரணத்திற்காகவும் தமது தரத்தை தாழ்த்திக் கொள்ள மாட்டேன்” என்று உறுதியுடன் நிற்கும் ஒப்பற்ற தலைவர்.
மக்கள் நலன்
ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கொள்கை கோட்பாடுகள் வைத்துக் கொள்ளும் கட்சிகள் மத்தியில் “எந்த காரணத்திற்காகவும் தமது தரத்தை தாழ்த்திக் கொள்ள மாட்டேன்” என்று உறுதியுடன் நிற்கும் ஒப்பற்ற தலைவர்.
பல்லாவரம் பகுதியை சேர்ந்த திரு தினேஷ் பாஸ்கர் சமூக நலம் பெற வேண்டும் என்றும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர்நிலைகள் காக்கப்பட வேண்டும் மக்களின் நலத்திட்டங்கள் சரியாய் அவர்களுக்கு அதுவும் சரியான பிரதிநிதிகளின் மூலம் சென்றடைய வேண்டும் எனும் பெரும் சமூக அக்கறைத்…
“என் சொந்த செலவிற்கு என் சாப்பாட்டிற்கு பணம் இருக்கு நான் இங்க ஏழை வயித்தில அடிச்சு கொள்ளையடிக்க வரல, இது தான் எங்களுக்கும் அவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்” – தலைவர் கமல்ஹாசன் https://youtube.com/shorts/z4ncf_G5wCE?feature=share
சென்னை சென்னை பெருநகர மாநகராட்சி வார்டு எண் 190 இல் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திரு ஷங்கர் ரவி B-டெக் பட்டதாரியான இவர் ஓர் இளம் தொழில் முனைவோரும் கூட, மக்கள் நீதி மய்யம் கட்சியின் செறிவார்ந்த கொள்கைகள் சாதியற்ற மதமற்ற…
உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் தலைவர், தங்களால் சட்ட விதிகளுக்குட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதைத் தான் சொல்ல முடியும் செய்யவும் முடியும், நாங்கள் பெரிய வியாபாரம் பண்ணவில்லை அதனால் பெரிய பொய் சொல்ல மாட்டோம் என்று பிரச்சாரத்தின் போது…
கோவை பிப்ரவரி 16, 2022 தேர்தல் பரப்புரை செய்ய கோவை மாவட்டம் சென்றிருந்த தலைவர் அவர்கள் மாநில செயலாளர்கள், மண்டல அமைப்பாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள், போட்டியிடும் வேட்பாளர்கள் என அனைவரையும் சந்தித்தார். தங்கள் சுயத்தை இழந்து பெயர் பதவி பணம்…
வார்டு கவுன்சிலர் ஆக ஒரு யோக்கியன் இருக்கணும்னு நினைச்சீங்கன்னா டார்ச் லைட் சின்னத்தில் ஓட்டு போடுங்க. அது பத்தாதுங்க திறமையானவனா இருக்கணும்னா அப்பவும் டார்ச் லைட் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க – தலைவர், மக்கள் நீதி மய்யம்
இன்னும் ஏன் தயக்கம் ; எங்களுக்கு அவசியம் பணமல்ல நல்ல அரசியல் – தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் மக்கள் நீதி மய்யம்
“கட்சிக்கு நிதி தேவைப்படும்போது பொருளாளர் ஆக இருக்கும் என்னை தான் கலைஞர் அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்ய சொல்வார், நான் எம்எஎம் அவர்களை சந்தித்து கேட்பேன், நான் மருத்துவத்துறை அமைச்சர் ஆகவும் இருந்திருக்கிறேன் அப்போது மருத்துவ கல்லூரி சேர்க்கை பட்டியல் வெளியிடுவோம்…
மதுரை பிப்ரவரி நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் மதுரையில் பல இடங்களில் பரப்புரை செய்தார். அப்போது மக்களிடையே பேசியதில் சில துளிகள் “அதோ கேக்குது…