கொளுத்தும் வெயில் : சிக்னலில் தற்காலிக பந்தல்கள் அமைக்க அரசுக்கு ம.நீ.ம தலைவர் யோசனை !
சென்னை ஏப்ரல் 29, 2022 சுட்டெரிக்கும் வெயில் துவங்கி விட்டது, வீசும் காற்றும் தகிக்கும் நெருப்பு போல் கொதிக்கிறது. வாகன ஓட்டிகள் முகங்களில் பட்டுத் தெறிக்கும் அனல்காற்று பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். அப்படியும் வாகனங்கள் இயக்கம் போது அவ்வாறான அனல்காற்று வீசுவதையும்…