Tag: MNM4Students

வசிப்பதென்னவோ ஒசரமான மலை ; ஆனா படிப்பு மட்டும் பாதாளம் – ஈரோடு மாவட்ட மலை கிராம அவலம்

ஈரோடு – பவானி சாகர், செப்டம்பர் 25, 2022 சமனான பகுதிகளிலே கல்வி கற்பதற்கு போக்குவரத்து இடையூறுகள் உள்ளது. இதில் மலைக் கிராமத்தில் உள்ள பிள்ளைகளின் கல்வி கற்கும் வாய்ப்புகள் மறைமுகமாக மறுக்கப் படுவதாகவே தோன்றுகிறது. ஏன் இப்படி, இந்தியா சுதந்திரம்…

ஆன்லைன் மூலம் வீட்டுக்கே எல்லாமும் வந்து சேரும்போது, கல்வி கற்க ஏழு மலை கடக்க வேணுமா ?

ஈரோடு, செப்டெம்பர் 21, 2022 தேர்தல் சமையங்களில் அது பாராளுமன்றம் அல்லது சட்டமன்றம் என எதுவாக இருந்தாலும் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் அவர்கள் சார்ந்து நிற்கும் கட்சி புள்ளிகள் ஒவ்வொரு ஊரின் சந்து போனதெல்லாம் சளைக்காமல் புகுந்து புறப்படுவார்கள் வாக்குகளை சேகரிக்க…

இளையோர்களே ; போதைப் பொருட்கள் அறவே வேண்டாம் – ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் அறைகூவல்

கோவை – செப்டம்பர் 17, 2022 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் விக்ரம் நூறாவது நாள் வெற்றி விழா, மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிர் சாதனையாளர் விருது வழங்கும் விழா மற்றும் கோவை தெற்கு…

கோவையில் தலைவர் கமல் ஹாசன் – அரசு பள்ளிக்கு காற்றிலிருந்து தண்ணீரை தருவிக்கும் RO மெஷின் கொடையளித்தார்

கோவை செப்டம்பர் 17, 2022 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் கோவையில் இரண்டு நாட்களுக்கு நடந்த பல நிகழ்வுகளுக்கு தலைமையேற்று நடத்தி வைத்தார். கெம்பட்டி காலனி துணி வணிகர்கள் அரசு பெண்கள் மேனிலை பள்ளி மாணவியரை…

அரக்கனாக மாறிய நீட் – பலி கொள்ளும் அவலம் தீர்வதெப்போது ? – ம.நீ.ம கேள்வி

சென்னை செப்டெம்பர் 10, 2022 கடந்த அதிமுக ஆட்சியிலும் மற்றும் 2021 மே முதல் நடந்து வரும் திமுக ஆட்சியிலும் நீட் தேர்வு தொடர்பான தற்கொலைகள் நிகழ்ந்து வருவது கொடுஞ்செயல். தாலாட்டி சீராட்டி கண்ணருகில் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் பலர் நீட் தேர்வு…