கொட்டிக் கொடுத்து ஜெயிச்சது ; சேவைக்கு இல்ல :- எங்க தேவைக்கு – வசூலில் இறங்கிய மாநகராட்சி வார்டு திமுக கவுன்சிலர் கணவர்
சென்னை மார்ச் 31, 2022 சென்ற மாதம் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் ஆளும் கட்சி வேட்பாளர்கள். மேயர் மற்றும் துணை மேயர் என பெரும்பான்மை பலத்துடன் சென்னை மாநகராட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது ஆளும் திமுக.…