Category: சாதி பாகுபாடு

என்று அணையும் இந்த சாதீ ? நாங்குநேரி : புத்தகம் சுமக்கும் கைகளில் அரிவாள் ?!?!

ஆகஸ்ட் : 16, 2௦23 சாதிகள் பார்ப்பது வேண்டாம் என பல ஆண்டுகளாக கூக்குரலிட்டும் இன்னமும் சாதி வெறியும் மத வெறியும் அடங்கவில்லை என்பதாகவே உணர்த்துகிறது இந்த வன்முறை சம்பவம். இன்னும் சொல்லப்போனால் மாணவர்களே அரிவாள்களை கையில் எடுத்துக் கொண்டு இப்படி…

சாதிக் கொடுமை என்று தீரும் ? கடலூர் புவனகிரி அருகில் பட்டியலினர் மீது ஆதிக்கச்சாதி தாக்குதல் ! – மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்

சாத்தப்பாடி : மார்ச் 08, 2023 கடவுள் தொழுவது அவரவர் உரிமை. இதிலும் தம் ஆதிக்கத்தை காண்பிப்பது மடமையின் உச்சம் அதிகாரத்தின் மிச்சம் எனலாம். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாத்தப்பாடி எனும் ஊரில் நடைபெற்ற சாமி ஊர்வலத்தின் போது குறிப்பிட்ட…

குடிநீர் தொட்டியில் மனித மலம் கலப்பு – தீண்டாமை தீயை எப்போது அணைப்பீர்கள் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

புதுக்கோட்டை – டிசம்பர் 3௦, 2௦22 கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் எனும் கிராமத்தில் பட்டியலின மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். அங்குள்ள கோயிலுனுள் செல்ல அனுமதி மறுத்தும் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனித மலத்தை கலந்தும்…

எளியவர்களை இழிவாக நடத்திய அமைச்சர் – சாட்டையை சுழற்றுவாரா முதல்வர் ஸ்டாலின் ?

ஆட்சி ஏற்ற புதிதில் அடக்கி வாசித்த திமுக அமைச்சர்கள் தற்போதெல்லாம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி சர்ச்சையை உண்டாக்கி வருகிறார்கள். அவை மட்டுமல்லாமல் தங்களைச் சந்தித்து கோரிக்கைகள் எழுப்பிய மனுக்களை தரும் சில அரசு சாரா…

சாதி எனும் விஷத்தை பரப்பும் வர்ணாசிரமம் குறித்த பாடம் – அதுவும் 6 ஆம் வகுப்பிலேயே

சென்னை – செப்டெம்பர் 26, 2022 விண்ணில் ராக்கெட்டுகள் விடப்படுகின்றன, செவ்வாய் கிரகத்தில் வசிக்க முடியுமாவென ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருப்பதும், நாட்டின் எல்லைப்புற கோடுகளில் அதனூடாக ஊர்ந்து கால் கடுக்க நின்று நம் தேசம் காக்கும் வீரர்கள் யாரும் இனமோ…

தூய்மை பணியாளர்கள் மீது நவீன தீண்டாமை – நெல்லையில் அலைகழிக்கப்படும் அவலம்

திருநெல்வேலி – செப்டெம்பர் 24, 2022 திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மீது நவீன தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது என போராட்டம் நடத்தியுள்ளனர் தூய்மைப் பணியாளர்கள். அது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு : ஊதிய…

சமத்துவம் போதிக்க வேண்டிய பேராசிரியர் சாதி வெறி கொண்டுள்ளது அபாயம் – ம.நீ.ம கண்டனம்

சென்னை ஆகஸ்ட் 22, 2022 பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சாதிகள் இல்லையடி பாப்பா எனும் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடலைக் கற்பிக்கும் ஓர் ஆசிரியரே சாதி வெறி கொண்டு பேசுவது கடும் அதிர்ச்சியை தருகிறது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றும் தமிழ் பேராசிரியர்…