Category: மய்யம் – கொள்கைகள்

அண்ணாவின் நடுவு நிலைமையும், கமல்ஹாசனின் மய்யமும்

கட்டுரையாளர் : திரு.Cupid Buddha அரசியலில் நடுநிலமை என்ற ஒன்றே கிடையாது – அண்ணன் டீக்கடையாரின் பதிவு. அண்ணன் அவர்கள் கொள்கை சித்தாந்தங்களின் அடிப்படையில் இதைச் சொல்கிறார். மய்யம் என்பதிற்கான விளக்கத்தை அண்ணன் மூலமாக தமிழ்ச்சூழலுக்கு விளக்குவது என் கடமை என்று…

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் தமிழ்த் திரையுலக கலைஞர் செல்வி.வினோதினி வைத்தியநாதன்

சென்னை : ஜூன் 14, 2௦23 எங்கேயும் எப்போதும் எனும் திரைப்படம் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிக்கொணரும் விதத்தில் நடித்து வருபவர் செல்வி வினோதினி வைத்தியநாதன். தற்போது கடந்த மாதங்களில் வெளியான…

“மய்ய அரசியல் ஏன்?” என்கிற தலைப்பில் கருத்தரங்கம்

சென்னை – ஜூன் 1௦, 2௦23 “மய்ய அரசியல் ஏன்?” என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நாளை 11.06.2023 (ஞாயிறு) மாலை 5 மணிக்கு, மதுரை மாவட்டம் மஹபுபாளையம், KKB மஹாலில்

நல்ல விஷயங்களுக்கு என்றும் மய்யத்தின் ஆதரவு உண்டு – தலைவர் கமல்ஹாசன்

மார்ச் – 11, 2௦23 நல்ல விஷயங்கள் எந்த சித்தாந்தத்தில் இருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் தன்மை மய்யத்தாருக்கு உண்டு – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

திருவள்ளுவர், புத்தர், சங்கரர், காந்தியார் ஆகியோர் மய்யம் கண்டவர்களே – திரு கமல்ஹாசன், ம.நீ.ம

சென்னை : மார்ச் ௦8, 2023 மய்யம் என்பதை பெரும் சிந்தனையாளர்களான நமது முன்னோர்கள் பலரும் பல ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி இருக்கிறார்கள் அதனை நான் அறியாமல் இருந்தால் தான் அது வியப்பு நான் அதை உள்வாங்கி உணர்ந்து கொண்டேன் –…

பிளவுகளை இணைத்துத் தைக்கும் பாரத் ஜோடோ யாத்ரா – கமல் ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

சென்னை – டிசம்பர் 27, 2௦22 இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல்காந்தி அவர்கள் நமது இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மையை காக்கவும் மதச்சார்பற்ற ஓர் நாட்டினை அதில் வாழும் கோடிக்கணக்கான மக்களை சதி…

மய்யம் என்றால் என்ன?  by ப்ரிஸில்டா நான்சி

மய்யம் என்றால் என்ன?? உலக அரசியலை கரைத்துக்குடித்த சில அதிமேதாவிகள், மய்யம் என்றால் CENTRISM என்ற கொள்கை. அது ஒரு வெளிநாட்டு கொள்கை, நம் மண்ணிற்க்கு அது ஒத்துவராது என்று பிதற்றிக்கொண்டிருக்கின்றனர். மய்யம் என்பதற்கு சரியான அர்த்தத்தை நன்றாய் புரிந்துக்கொண்ட சில…

நான் காசு கேட்க மாட்டேன், ஓட்டுக்கு காசும் கொடுக்க மாட்டேன் – ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன்

கோவை, செப், 18 – 2022 தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் கோவையில் நேற்று (17 செப்டம்பர் 2022) மக்கள் நீதி மய்யம் சார்பாக 20 பெண்களுக்கு மகளிர் சாதனையாளர் விருதுகளை வழங்கி உரையாற்றிய போது ; விவசாயம் மற்றும்…

தமிழ் மொழியைப் புறக்கணிக்கிறதா மத்திய அரசு?

இந்தியப் பிரதமர் விழா மேடைகளில் தமிழ் மொழியையும், திருக்குறளையும் பாராட்டிப் பேசுகிறார். ஆனால், நடைமுறையில் மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணிக்கவே செய்கிறது என்று தொடர்ந்து எழும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கின்றன. மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும், இந்தியக் கலாச்சார…

இனி சனிக்கிழமையும் பத்திரம் பதியலாம் : பாராட்டும் மக்கள் நீதி மய்யம்

சென்னை ஏப்ரல் 30, 2022 திங்கள் முதல் வெள்ளி வரையே அரசு அலுவலகங்களில் மக்களுக்கான சேவைகள் நடைபெறுவது வழக்கம். இடையில் ஏதேனும் அரசு விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் அன்றைக்கு தேவைப்படும் பணிகள் முடங்கிப்போய் விடும் அதற்கடுத்த நாளும் சனிக்கிழமை என்றால் சொல்லவே…