Category: திமுக – உள்ளாட்சி

மக்கள் குரலாய் மாமன்றம் ஒலிக்க – தினேஷ் பாஸ்கர்

பல்லாவரம் பகுதியை சேர்ந்த திரு தினேஷ் பாஸ்கர் சமூக நலம் பெற வேண்டும் என்றும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர்நிலைகள் காக்கப்பட வேண்டும் மக்களின் நலத்திட்டங்கள் சரியாய் அவர்களுக்கு அதுவும் சரியான பிரதிநிதிகளின் மூலம் சென்றடைய வேண்டும் எனும் பெரும் சமூக அக்கறைத்…

வெட்கம் இல்லாமல் கோடிகள் குவிக்கும் கழகங்கள்

சென்னை பிப்ரவரி 17, 2022 வெட்கம் இல்லாமல் எவ்வளவு பணம் சேர்த்தாலும் இன்னும் யார் பாக்கெட்களில் சில்லறை இருக்கும் என தேடிகிட்டு வர்றவங்க அவங்க அது இல்ல நாங்க. இது என் தேசம் என் மக்கள் அப்படிங்கிறதுக்காக இங்க வேல செய்ய…

ஊழலில் திளைக்கும் விடியல் ஆட்சி – மகிழ்ச்சியில் கொசுக்கள், எனில் மக்களின் நிலை என்ன ? கேட்கும் ம.நீ.ம தலைவர்

உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் தலைவர், தங்களால் சட்ட விதிகளுக்குட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதைத் தான் சொல்ல முடியும் செய்யவும் முடியும், நாங்கள் பெரிய வியாபாரம் பண்ணவில்லை அதனால் பெரிய பொய் சொல்ல மாட்டோம் என்று பிரச்சாரத்தின் போது…

திராவிட கழகங்களின் ஊழல் போர் – கமல்ஹாசன் தலைவர் மநீம

வருகிற 19 ஆம் தேதியன்று தமிழகம் முழுக்க மாகராட்சிகள் நகராட்சிகள் பேரூராட்சிகள் உள்ளடங்கிய உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது அறிந்ததே. அத்தேர்தலில் தமிழகத்தின் கட்சிகள் தேசிய கட்சிகள் என தத்தமது வேட்பாளர்களை கூட்டணியுடன் மற்றும் தனித்து களம் காண்கின்றன. இதில்…

வரலாற்றில் மதுரை ; சிதைந்து போய் நிற்கிறது

மதுரை பிப்ரவரி 15, 2022 நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துவரும் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் இன்று மதுரையில் பரப்புரை செய்து ஒவ்வொரு பகுதியிலும் அடிப்படைத்தேவைகளை கூட ஆண்டாண்டு காலமாக…

மக்கள் நீதி மய்யம் ; உங்கள் பக்கம் நிற்கும் துணையே

வார்டு கவுன்சிலர் ஆக ஒரு யோக்கியன் இருக்கணும்னு நினைச்சீங்கன்னா டார்ச் லைட் சின்னத்தில் ஓட்டு போடுங்க. அது பத்தாதுங்க திறமையானவனா இருக்கணும்னா அப்பவும் டார்ச் லைட் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க – தலைவர், மக்கள் நீதி மய்யம்

ஓட்டுக்கு லஞ்சம் ; வெக்கமில்ல, மானமில்ல.

நாங்கெல்லாம் யார் தெரியுமா ? எங்க வரலாறு தெரியுமா ? எங்க கொள்கை தெரியுமா ? எங்க சமூக நீதி தெரியுமா ? என்று கேட்கும் கழக உடன் பிறப்புகளே. நீங்கள் யார் என்று பெரும்பாலும் தெரிந்திருக்கும். இப்போது மக்கள் உங்கள்…

பொய் விடியல் போக்க : ஒளி பெற மய்யம் மட்டுமே தீர்வு.

உள்ளாட்சி தேர்தல் 2022 விடியல் தருவதாக பொய்யுரை பரப்பி வென்றவர்களை, அம்மாவின் ஆட்சி என்று அறைகூவி இயன்றவரை வாரிச் சுருட்டி ஆட்சி செய்தவர்களை, கார்பொரேட் முதலாளிகளுக்கு சாமரம் வீசும் மத்திய அரசு மதவாதிகள், எது சரியானது என இடித்துக் கூறாமல் பெற்ற…

கவுன்சிலர் சீட் தேர்வா : குதிரை பேரமா ?

திருவொற்றியூர் பிப்ரவரி 2022 இம்மாதம் 19 ஆம் தேதி சனிக்கிழமை நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தங்கள் கட்சி சார்பாக வேட்பாளர்களாக போட்டியிட விருப்ப மனுக்கள் பெற்றுக் கொண்டு தேர்வானதும் அதை உட்கட்சி விவகாரமாக அறிவிப்பு செய்வது வழக்கமாக நடைபெறும் ஒன்று.…

வை ராஜா வை ; அவன் 500 கொடுத்தா நாம 1000 கொடுக்கலாம்.

தூத்துக்குடி பிப்ரவரி 11, 2022 தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அப்பகுதி திமுக வின் ஆலோசனைக் கூட்டம் நடந்த போது கட்சி நிர்வாகி ஒருவர் தனது சக கட்சிக்காரர்களுக்கு நம்பிக்கை ?!?! தரும் பேச்சு ஒன்றை கீழே…