Category: திமுக – உள்ளாட்சி

உள்ளாட்சியில் நல்லாட்சி : அதுவே மய்யத்தின் மக்களாட்சி !!

நாடு முழுதும் நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாநிலம் தோறும் நடக்கும் சட்டமன்ற தேர்தல் ஆகட்டும் அவைகளுக்கு இந்த கட்சிகள் போட்டி போட்டுகொண்டு தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நூற்றுக்கணக்கில் கொடுத்துச் செல்வார்கள், வோட்டுக்கள் அறுவடை செய்து விட்டு பின்னர் அதை பற்றி…

கொடுத்த வாக்கு காத்துல போச்சு

கடற்கரையில் பரந்து விரிந்து கிடக்கும் மணல் அதை ஓரிடத்தில் குவித்து வச்சு அங்கிருந்து ரெண்டு கையால கொஞ்சம் போல அள்ளி பத்தடி தள்ளி வீசினா எல்லாம் ஒன்னு தான் ஆக மொத்தம் மண்ணு தான். அதே தான் இந்த திமுக அரசு…

கிராமசபை தடை உத்தரவை திரும்பப்பெறவேண்டும்-மக்கள் நீதி மய்யம் அறிக்கை

கோவிட் காலத்தில் டாஸ்மாக் கடைகளைப் ‘பாதுகாப்பாக’ நடத்த முடிகிற தமிழக அரசு ‘கிராம சபை’ என்று வரும்போது மட்டும் கொரானாவைக் காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல.பொங்கல் பரிசுப்பொருட்களின் தரமும்; அதை வாங்குவதில் நடந்த ஊழல், முறைகேடுகளும் கிராமசபைகளில் விவாதப்பொருளாவதை திமுக விரும்பவில்லை. அது…

உதட்டளவில் விடியல் – வடியாத மழை நீர்

சென்னை ஜனவரி 03, 2022 மழை விட்ட பின்னும் விடாத தூவானம் போல கொட்டிய மழையில் தேங்கிய நீர் வடியாமல் சோகம் தந்து விடியாமல் நிற்கும் மக்கள். மூன்று இலக்க எண்ணிக்கைகளில் அள்ளித் தெளித்த வாக்குறுதிகள் எதையும் சரிவர செய்து தராத…

நிலத்தடி நீர் காக்க களத்தில் இறங்கிய கமல்ஹாசன் நற்பணி இயக்கம்

சிவகாசி சிறுகுளம் கண்மாயில் பரவிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப் படுத்தி நிலத்தடி நீரைக் காக்கும் விதமாக விருதுநகர் மத்திய மாவட்ட தலைமை கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக 19 12 2021 அன்று முதல் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

விடியல் இல்லாமல் இருளாகிப் போன வாழ்வு

சென்னை டிசம்பர் 18, 2021 விடியல் தருவதாகச் சொல்லி ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் மக்களின் வாழ்வை இருளாக்கிய வீடுகள் இடிப்பு, சென்னை கொளத்தூர் அவ்வை நகரில் திடீரென குறிப்பிட்ட பகுதியில் சுமார் வருடங்களாக குடி இருந்து வந்த வீடுகளை இடித்துத்…

குழாயடி தண்ணீரை தர மறுக்கும் திமுக பிரமுகர் அலட்சியம், அராஜகம்

திருவண்ணாமலை டிசம்பர் 18, 2021 தடையில்லா குடிநீரை வழங்கும்பொருட்டு பொருத்தப்பட்ட கைப்பம்பில் குழாயடி தண்ணீரை தர மறுக்கும் திமுக பிரமுகர், இந்த மக்கள் விரோத போக்கு கொண்ட செயலை செய்தது செங்கம் அடுத்த ஆலப்புதூர் ஊராட்சி மன்றத் தலைவரான திருமதி செல்வி…

திமுகவில் “இருண்ட விடியல்” சாதனைகள்

திமுகவில் “இருண்ட விடியல்” சாதனைகள்! பொய் | சுயநலம் | தற்பெருமை