Category: மய்யம் – தேர்தல் வாக்குறுதி

வேணுமா துட்டு ; அப்போ போடு ஓட்டு

கடந்த ஆண்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது அனைவரும் அறிந்ததே. சுமார் 500+ வாக்குறுதிகள் அளித்து பல இலவசங்களை அறிவித்து குறுக்கு சால் ஓட்டி பணக்கட்டுகளை வீசி ஜெயித்த கதை உண்டு.…

ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரு மரம் நடுவோம் – மநீம

உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் தலைவர் கொடுத்த வாக்குறுதி. வேறு எவர் சொல்வார் இது போல் இன்றைக்கு என்று நின்றுவிடாமல் நாளை நமதே என முழங்கும் தலைவர் திரு கமல்ஹாசன் இயற்கையை நேசிக்கக் கற்றுத் தருகிறார். “மக்கள் நீதி மய்யம் கொடுக்கும் வாக்குறுதி…

அரசியல் வியாபாரிகள் கவனத்திற்கு !!

“என் சொந்த செலவிற்கு என் சாப்பாட்டிற்கு பணம் இருக்கு நான் இங்க ஏழை வயித்தில அடிச்சு கொள்ளையடிக்க வரல, இது தான் எங்களுக்கும் அவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்” – தலைவர் கமல்ஹாசன் https://youtube.com/shorts/z4ncf_G5wCE?feature=share

தலைவரின் வழியில் சுற்றிச்சுழலும் ஷங்கர் ரவி

சென்னை சென்னை பெருநகர மாநகராட்சி வார்டு எண் 190 இல் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திரு ஷங்கர் ரவி B-டெக் பட்டதாரியான இவர் ஓர் இளம் தொழில் முனைவோரும் கூட, மக்கள் நீதி மய்யம் கட்சியின் செறிவார்ந்த கொள்கைகள் சாதியற்ற மதமற்ற…

திராவிட கழகங்களின் ஊழல் போர் – கமல்ஹாசன் தலைவர் மநீம

வருகிற 19 ஆம் தேதியன்று தமிழகம் முழுக்க மாகராட்சிகள் நகராட்சிகள் பேரூராட்சிகள் உள்ளடங்கிய உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது அறிந்ததே. அத்தேர்தலில் தமிழகத்தின் கட்சிகள் தேசிய கட்சிகள் என தத்தமது வேட்பாளர்களை கூட்டணியுடன் மற்றும் தனித்து களம் காண்கின்றன. இதில்…

வரலாற்றில் மதுரை ; சிதைந்து போய் நிற்கிறது

மதுரை பிப்ரவரி 15, 2022 நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துவரும் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் இன்று மதுரையில் பரப்புரை செய்து ஒவ்வொரு பகுதியிலும் அடிப்படைத்தேவைகளை கூட ஆண்டாண்டு காலமாக…

மக்கள் நீதி மய்யம் ; உங்கள் பக்கம் நிற்கும் துணையே

வார்டு கவுன்சிலர் ஆக ஒரு யோக்கியன் இருக்கணும்னு நினைச்சீங்கன்னா டார்ச் லைட் சின்னத்தில் ஓட்டு போடுங்க. அது பத்தாதுங்க திறமையானவனா இருக்கணும்னா அப்பவும் டார்ச் லைட் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க – தலைவர், மக்கள் நீதி மய்யம்

பொன்னான வாக்கு ; வாக்கு உங்களுக்கு பொன் அவர்களுக்கு – தலைவர் கமல்ஹாசன்

மதுரை பிப்ரவரி நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் மதுரையில் பல இடங்களில் பரப்புரை செய்தார். அப்போது மக்களிடையே பேசியதில் சில துளிகள் “அதோ கேக்குது…

நாளை நமதே

உள்ளாட்சி தேர்தல் 19.02.2022 எஞ்சி இருப்பது சில நாட்களே ; மிஞ்ச வேண்டியது பல நரிகளை ! நீங்கள் நினைத்தால் போதும் நாளை நமதாகும்

பொய் விடியல் போக்க : ஒளி பெற மய்யம் மட்டுமே தீர்வு.

உள்ளாட்சி தேர்தல் 2022 விடியல் தருவதாக பொய்யுரை பரப்பி வென்றவர்களை, அம்மாவின் ஆட்சி என்று அறைகூவி இயன்றவரை வாரிச் சுருட்டி ஆட்சி செய்தவர்களை, கார்பொரேட் முதலாளிகளுக்கு சாமரம் வீசும் மத்திய அரசு மதவாதிகள், எது சரியானது என இடித்துக் கூறாமல் பெற்ற…