தொடரும் விசாரணை மரணங்கள்… வரம்பு மீறுகிறதா காவல்துறை ???
தொடரும் விசாரணை மரணங்கள் – மக்கள் நீதி மய்யம் அறிக்கை. சேலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் திருட்டு வழக்கில் சேர்ந்தமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மறுநாளே உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் மரணமடைந்தார். அவர் காவல்துறையின் துன்புறுத்தலால்…