Category: திமுக ஆட்சி

மகளிர் உரிமைத் தொகை – “பொறவு பார்ப்போம்” திமுக வின் அல்வா பட்ஜெட்

சென்னை மார்ச் 18, 2022 சட்டமன்ற தேர்தல் பரப்புரை செய்த போது அள்ளி அள்ளி வீசிய வாக்குறுதிகள் காற்றுப் போன பலூன்களாய், வெடிக்காத புஸ்வாணம் போன்றே நமத்துப் போகிறது. சொன்ன வாக்குறுதிகள் என்ன ஆச்சு என்று கேட்டபோது ஓர் அமைச்சர் தேதி…

சேவை பெரும் உரிமைச் சட்டம் – தமிழகம் தழுவிய நிகழ்வு மார்ச் 21, 2022 அன்று, முனைப்பில் – மக்கள் நீதி மய்யம்

சென்னை மார்ச் 17, 2022 நடந்து முடிந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாடு – 2022 இல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையில் “நல்ல திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் நீங்கள் மேற்கொள்ளும் அதே சமயத்தில், மக்களை உடனடியாக பாதிக்கக்கூடிய சில குறிப்பிட்ட…

ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க அரசு ஆவண செய்ததற்கு – மய்யம் தலைவர் பாராட்டு

சென்னை, மார்ச் 14, 2022 2010 இல் சட்டம் இயற்றியும் சுமார் 12 ஆண்டுகளாக எந்தவித முன்னெடுப்புகளும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்த உள்ளாட்சிகள் அமைப்பு நிர்வாகத்தில் ஏரியா சபை, வார்டு கமிட்டி என மக்களும் பங்கு பெரும் வகையில் இருக்கும்…

சுத்தம் என்பது – களத்தில் மய்யம்

சத்தியமங்கலம் மார்ச் 10, 2022 ஜெயித்தார் முன்னே, மக்கள் நலன் கருதா ஆளும் உறுப்பினர்கள் எவரும் இதுவரை இதைச் செய்து தரவில்லை. ஜெயிக்காமல் போனாலும் மனசாட்சி கொண்ட மக்கள் நீதி மய்யம் தனது கைகளில் இதை எடுத்து பணிகளை முடுக்கி சாக்கடைகள்…

அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றுக !! – மநீம அறிக்கை.

பொய்யான வாக்குறுதிகளை அளித்து தங்கள் வாக்குகளை அறுவடை செய்திருப்பதாக, தமிழக மக்களைப் போலவே போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பணியாளர்களும் உணர்கிறார்கள். அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் தீர்ப்போம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக…

அடிதடி, அராஜகம் : தடம் புரளும் உள்ளாட்சித் தலைவர்கள் தேர்வு

கோடிகளை கொட்டிக் குவித்து வாங்கப்பட்ட ஓட்டுக்களினால் தலைவர்களாக நான் நீ என போட்டி மனப்பான்மையில் துவங்கிய உள்ளாட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் தேர்வு கலவரம் மற்றும் அடிதடி கைகலப்பு என விபரீதங்களில் நடந்து முடிந்திருக்கிறது. சென்ற பிப்ரவரி மாதத்தில் நடந்து முடிந்த…

நடைபாதையா அல்லது கொடி பாதையா : ஆளுங்கட்சியின் அக்கப்போர்

சென்னை மார்ச் 01, 2022 நடைபாதைகளை அடைத்து தங்கள் விசுவாசத்தை காண்பிக்கும் ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள். பரபரப்பான சாலைகளில் விரைந்து செல்லும் வாகனங்கள், சாலையின் இருபுறங்களிலும் நடைபாதைகள் பாதசாரிகள் பயன்பாட்டுக்கு என இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பெரும்பாலும்…

விரயமாகும் வரிப்பணம் – விடியல் எப்போது வரும்

தாம்பரம். பிப்ரவரி 26, 2022 தாம்பரம் நகராட்சி (சென்ற 2021 ஆம் ஆண்டில் தான் மாநகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது) வார்டு எண் 5 இல் அப்போதைய அதிமுக ஆட்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் ஆக இருந்த…

ஏரியா சபை/வார்டு சபை அமைக்கக் கோரி தலைமைச் செயலகத்தில் தலைவர் மனு அளித்தார்.

சென்னை பிப்ரவரி 21, 2022 நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதன் முடிவுகளைத் தொடர்ந்து அமையவிருக்கும் அமைப்புகளில் மக்கள் பங்கேற்க்ககூடிய வகையில் மக்களாட்சி நடைபெற ஏரியா சபைகள் உருவாக்கப்பட வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தியும் நடைமுறைக்கு வராத வார்டு கமிட்டிகளை நடைமுறைப்படுத்தக்…

ஜனநாயகத்தை கொன்று புதைத்த கழகங்கள்

பிப்ரவரி 19, 2022 கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த முகாந்திரமும் இல்லாமல் அதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்யாமல் இத்தனை மாதங்களை கடத்திவிட்டு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டி துளியும் மனசாட்சி இல்லாமல் ஒவ்வொரு வார்டுகளிலும் தங்கள் இருப்பைத் தக்க வைக்க…