Category: மய்யம் – ஆரோக்கியமான அரசியல்

சும்மாவே ஆடுவோம் ; இப்ப ஆளுங்கட்சிங்கிற சலங்கை வேற

2019 இல் சாலையில் நடப்பட்டு இருந்த பேனர் காற்றில் திடீரென சரிந்து விழுந்ததில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு இளம்பெண் (மென்பொறியாளர்) ட்ரக் ஒன்றில் சிக்கி அதே இடத்தில் பலியானார். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு ஸ்டாலின்…

சிக்கிக்கொண்ட நூலாய் நெசவாளர்கள் வாழ்க்கை போராட்டம் : ஆதரவு அளித்த மக்கள் நீதி மய்யம்

திருப்பூர், காரணம்பேட்டை பிப்ரவரி 25, 2022 கோவிட் பெருந்தொற்று, இயற்கைச்சூழல் என தொடர்ந்து பல இன்னல்களை சந்தித்து வந்த விசைத்தறியாளர்கள் கிடைக்கும் வருவாயில் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்திட பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். இதனை அரசும் சம்பந்தப்பட்டவர்களுக்கு (விசைத்தறியாளர்கள்) கூலி உயர்வினை…

ஏரியா சபை/வார்டு சபை அமைக்கக் கோரி தலைமைச் செயலகத்தில் தலைவர் மனு அளித்தார்.

சென்னை பிப்ரவரி 21, 2022 நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதன் முடிவுகளைத் தொடர்ந்து அமையவிருக்கும் அமைப்புகளில் மக்கள் பங்கேற்க்ககூடிய வகையில் மக்களாட்சி நடைபெற ஏரியா சபைகள் உருவாக்கப்பட வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தியும் நடைமுறைக்கு வராத வார்டு கமிட்டிகளை நடைமுறைப்படுத்தக்…

அசையா நேர்மையுடன் 5 ஆம் ஆண்டில் மய்யம்

ஒரு நடிகர் அரசியலுக்கு ஏன் வந்தார், சரி வந்துட்டார் ஆனா அவ்வளவு நாட்கள் தாக்குப் பிடிக்க மாட்டார் ; எனச் சொல்லித் சிரித்தவர்கள் எம்மைக் கண்டதும் அப்படி ஒளிந்து மறைகிறார்கள். பூடகமாய் பேசிய ஊடகங்கள் அரசியல் விவாதங்களுக்கு மய்யம் பிரமுகர்களை அழைக்கிறார்கள்.…

தீமை உளதேல் : துணிந்து கேள்

ஈரோடு பிப்ரவரி 20, 2022 ஈரோடு நகராட்சி வார்டு எண் 49 இல் பூத் எண் 253 & 254 வாக்குப்பதிவு அன்று நடந்த உண்மைச்சம்பவம். மநீம சார்பாக தேர்தலில் போட்டியிட்ட திருமதி விஜி எனும் வேட்பாளரின் உறவினர் மேற்கண்ட பூத்களில்…

புகார் அளித்தார் ; கட்சிப் பதவி இழந்தனர் இரு கம்யூனிஸ்ட்கள்

கோவை பிப்ரவரி 17, 2022 கோவை மாநகராட்சி வார்டு எண் 97 இல் போட்டியிடும் 22 வயதுடைய இளம்பெண் நிவேதா சேனாதிபதி, இவர் திமுக வின் கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆக பதவி வகிக்கும் சேனாதிபதி என்பவரின் மகளாவார்.இவரை எதிர்த்து…

நிறம் மாறா தலைவன்

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கொள்கை கோட்பாடுகள் வைத்துக் கொள்ளும் கட்சிகள் மத்தியில் “எந்த காரணத்திற்காகவும் தமது தரத்தை தாழ்த்திக் கொள்ள மாட்டேன்” என்று உறுதியுடன் நிற்கும் ஒப்பற்ற தலைவர்.

மக்கள் குரலாய் மாமன்றம் ஒலிக்க – தினேஷ் பாஸ்கர்

பல்லாவரம் பகுதியை சேர்ந்த திரு தினேஷ் பாஸ்கர் சமூக நலம் பெற வேண்டும் என்றும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர்நிலைகள் காக்கப்பட வேண்டும் மக்களின் நலத்திட்டங்கள் சரியாய் அவர்களுக்கு அதுவும் சரியான பிரதிநிதிகளின் மூலம் சென்றடைய வேண்டும் எனும் பெரும் சமூக அக்கறைத்…

அரசியல் வியாபாரிகள் கவனத்திற்கு !!

“என் சொந்த செலவிற்கு என் சாப்பாட்டிற்கு பணம் இருக்கு நான் இங்க ஏழை வயித்தில அடிச்சு கொள்ளையடிக்க வரல, இது தான் எங்களுக்கும் அவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்” – தலைவர் கமல்ஹாசன் https://youtube.com/shorts/z4ncf_G5wCE?feature=share

தலைவரின் வழியில் சுற்றிச்சுழலும் ஷங்கர் ரவி

சென்னை சென்னை பெருநகர மாநகராட்சி வார்டு எண் 190 இல் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திரு ஷங்கர் ரவி B-டெக் பட்டதாரியான இவர் ஓர் இளம் தொழில் முனைவோரும் கூட, மக்கள் நீதி மய்யம் கட்சியின் செறிவார்ந்த கொள்கைகள் சாதியற்ற மதமற்ற…