10% இட ஒதுக்கீடு தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது, சமூக நீதி போராட்டம் வலுவடைய வேண்டும் – மக்கள் நீதி மய்யம் அறிக்கை
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும், எதிர்ப்பாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்…