ஆளும்கட்சி தீர்மானம் : ஸ்டார்ட் கேமரா ஆக்சன் – எதிர்க்கட்சி தீர்மானம் : ஷூட்டிங் கான்ஸல், பேக்அப்

கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் கேமரா, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஆளும் கட்சியும், கூட்டணி கட்சிகளும் கொண்டு வந்தால் வேலை செய்வதும், எதிர்க்கட்சி கொண்டு வந்தால் தன் கண்களை மூடிக்கொள்வதும் வியப்பளிக்கிறது. பழுது நீக்கு!…

உங்க அப்பன் வீட்டு காசல்ல ; மய்யத்தான் சொல்

வரவு எட்டணா செலவு பத்தனா ; 1967 இல் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் 55 வருஷம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகும் அதே நிலை மக்கள் தொகை உயருது சரி பொருளாதார நிலை உயர்த்தாமல் அரசாங்க சொத்துக்களை விற்று சாதனை…

மக்கள் நீதி மய்யம் ; பெட்ரோல் டீசல்சமையல்எரிவாயு மற்றும் உயர்த்தப்பட்ட சொத்து வரியை எதிர்த்து போராட்டம்

தமிழகம் மார்ச் 9, 2022 உயர்த்திக் கொண்டே போகும் விலை உயிர் பிரியும் அவலம் தினமும் தொடருது. கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும் விலை குறையாது. எனவே தமிழகம் முழுக்க இன்று மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். பெட்ரோல் டீசல்…

சறுக்குனது சாக்கு ; ஸ்கூட்டி திட்டத்துக்கு டாட்டா சொன்ன விடியல் ஆட்சி

சென்னை ஏப்ரல் 07, 2022 அது ஏன் என்று தெரியவில்லை ? எதற்காக இப்படி எல்லாம் செய்து வருகிறார்கள் என்றும் புரியவில்லை. நாங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவற்றை செய்யவில்லை, உண்மையில் உயர்ந்து கொண்டே வரும் பெட்ரோல் விலையை கருத்தில் கொண்டு…

மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு – மக்கள் நீதி மய்யம் வரவேற்பு.

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் – ம நீ ம மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு செல்லும் எனும் உயர்நீதிமன்ற தீர்ப்பை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அதே நேரம் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்…

சொத்து கூட வராதுங்க – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாஸன்

தமிழகம் ” சாகும் போது இந்த சொத்து கூட வராதுங்க ” இப்படிச் சொல்லும் ஓர் மனிதரை நீங்கள் எங்கும் காட்டி விட முடியாது. உதட்டில் இருந்து சொல்லவில்லை உள்ளத்தில் இருந்து சொல்லி இருக்கிறார் இவரைத் தோற்கச் செய்த பலனை நீங்கள்…

உயரப் பறப்பது ஜெட் விமானமா ? கேஸ் விலையா ? கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மய்யம்

கோவை ஏப்ரல் 04, 2022 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக காத்திருந்தார் போல் திடீரென சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தியது கண்டு மீண்டும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர் மக்கள். இனி நாளுக்கு நாள் விலை உயருமோ என்றும் அச்சத்துடனே…

ரெண்டு உசுரு காக்க ; பிரசவத்திற்கு இலவச ஆட்டோ பயணம் ; மய்யம் நற்பணி இயக்க சிவாஹாசன்

நிறைமாத கர்ப்பிணிகள் மகப்பேறு காலத்தில் மருத்துவமனையை சென்றடைய பொது வாகனத்தை (பேருந்து) உபயோகிக்க முடியாது, வசதி படைத்தவர்கள் சொந்த வாகனமோ அல்லது வாடகைக்கு என எந்த வாகனமும் பயன் படுத்தமுடியும். நடுத்தர வர்க்கத்தினர் ஒரே அவசர ஊர்தி ஆட்டோக்கள் மட்டுமே. அதுவும்…

எதிர்கட்சியா வரியை எதிர்ப்போம் ; ஆளும் கட்சியா வரியை ஏத்துவோம் ; உயர்த்தப்பட்ட சொத்து வரி

சென்னை ஏப்ரல் 02, 2022 ஆட்சிக்கு வந்து 10 மாதங்களை நிறைவு செய்வதற்குள் என்னென்னவோ மாற்றங்கள் அவை பொய்களின் ஏற்றங்கள் எனலாம். எல்லாவற்றுக்கும் ஓர் தெளிவான விளக்கங்கள் அல்லது அவை ஒப்புக்கொள்ளக்கூடிய வகைகளில் இல்லை என்பதே முரண். கடந்த 2018 இல்…

கவுன்சிலர் கொழுந்தன் நானு ; யாரு கிட்ட கேக்குற பிரியாணிக்கு காசு

திருநீர்மலை மார்ச் 30, 2022 “பிரியாணி சாப்பிட வர்றவங்க கிட்ட காசு வாங்குற சரி. எனக்கு காசு கொடுக்க வேண்டுமே அதை விட்டுட்டு மாமூல் தரமாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம் நான் யாரு தெரியுமா ? என் அண்ணி தான் இந்த…