கொடுத்த வாக்கு காத்துல போச்சு
கடற்கரையில் பரந்து விரிந்து கிடக்கும் மணல் அதை ஓரிடத்தில் குவித்து வச்சு அங்கிருந்து ரெண்டு கையால கொஞ்சம் போல அள்ளி பத்தடி தள்ளி வீசினா எல்லாம் ஒன்னு தான் ஆக மொத்தம் மண்ணு தான். அதே தான் இந்த திமுக அரசு…
மக்கள் நலன்
கடற்கரையில் பரந்து விரிந்து கிடக்கும் மணல் அதை ஓரிடத்தில் குவித்து வச்சு அங்கிருந்து ரெண்டு கையால கொஞ்சம் போல அள்ளி பத்தடி தள்ளி வீசினா எல்லாம் ஒன்னு தான் ஆக மொத்தம் மண்ணு தான். அதே தான் இந்த திமுக அரசு…
வரவிருக்கும் பிப்ரவரி 19, 2022 அன்று தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது அனைவருக்கும் தெரிந்ததே. சின்னதா ஒரு கேள்வி பதில் தொனியில் படிச்சித் தெரிஞ்சிக்கலாம், படிச்சுட்டு தெரியாம இருக்கும் பலருக்கு இங்க படிச்சதை சொல்லுங்க இல்லன்னா இந்த வலைதளத்தின் லிங்க்கை அவங்களுக்கு…
வருகின்ற நகராட்சி தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய வார்டு வரையறை மூலம் வார்டுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர் விவரங்களை பூத் வாரியாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். https://tnsec.tn.nic.in/tn_election_urban2021/electoral_roll_download.php
பெரம்பலூர் மாவட்டம் சேர்ந்த திரு முத்துகுமார் தலைவர் நம்மவரின் தீவிர ரசிகர். திரையில் தனது ஆத்மார்த்த தலைவன் என்ன நல்லவை எல்லாம் செய்தாரோ அதை அப்படியே பின்பற்றுபவர். பெரம்பலூர் கமல் ஹாஸன் நற்பணி இயக்க மாவட்ட தலைவரான இவர் யாரிடம் பேசினாலும்…
மக்கள் பங்கேற்புடன் கூடிய ஊழலற்ற, வெளிப்படையான, தரமான, அடிப்படைக் கட்டமைப்புகளை தரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்திற்கான வாக்குறுதிகள். 1.அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா தரமான குடிநீர்.2.அந்தந்த பகுதி மக்களே முடிவு செய்வதற்கு வழிவகுக்கும் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி.3.வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்த…
கர்நாடகாவில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதை தடை – தலைவர் கமல்ஹாசன் கருத்து கர்நாடகாவில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதை தடை செய்யும் அரசாணைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றது.இதற்க்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்…
தமிழ்நாட்டை ஒருபோதும் பாசிசம் ஆளக்கூடாது என்பது தான் எங்கள் எண்ணம் கட்சிக்கு நீங்கள் என்ன பெயர் வேண்டுமானாலும் கொடுங்க அதுக்கு நீங்க DMK என்று பெயர் வைத்தால் அதையும் எதிர்ப்போம் – தலைவர் திரு கமல் ஹாஸன்
சென்னை பிப்ரவரி 8, 2022 மய்யத்தின் மக்கள் தேர்தல் அறிக்கைக்கு கருத்துகள் வரவேற்க்கப்படுகின்றன.தங்களின் மேலான கருத்துக்களை குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சென்னை பிப்ரவரி, 05 2022 தன்னிகரற்ற ஓர் தலைவர் தனது உள்ளாட்சி தேர்தல் பரப்புரையை நாளை முதல் துவக்குகிறார். விடியல் என்பது மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டும் தங்கள் சுயநலத்திற்கான அரசியலாக இருக்கக் கூடாது. மீண்டும் அதே தவறைச் செய்து விடாதீர்கள்.…
தமிழகமெங்கும் – நவம்பர் 23, 2௦22 மாற்றி மாற்றி ஆண்ட ஆளும் இரண்டு கட்சிகளில் ஒவ்வொரு கட்சியிலும் மலிந்திருக்கும் ஊழல். இவர்கள் அவர்களை அவர்கள் இவர்களும் குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஒருவர் ஆட்சி முடிந்து அடுத்த கட்சி ஆட்சிக்கு வந்ததும் முன்னர்…