Category: மய்யப்பணிகள்

மக்கள் நீதி மய்யம் – அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்

சென்னை : செப்டெம்பர் 07, 2024 மக்கள் நீதி மய்யம் வில்லிவாக்கம் தொகுதி பொறியாளர் அணி மற்றும் அப்போலோ மருத்துவமனை இனைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நாளை (ஞாயிறு) அன்று வில்லிவாக்கம் தாய் பிசியோதெரபி மருத்துவமனையில் நடக்கவிருக்கிறது. பொதுமக்கள்…

கோவை காந்திமா நகருக்கு மீண்டும் பஸ் வசதி கொண்டு வந்த மக்கள் நீதி மய்யத்தினர்

கோவை : பிப்ரவரி 12, 2024 கோவை மாவட்டம் தெற்கு தொகுதி காந்திமா நகர் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் இருந்து செல்லும் பொதுமக்கள் பலரும் தினமும் கூடுதல் கட்டணங்கள் செலுத்தி ஷேர் ஆட்டோ போன்ற வாகனங்களில் பயணம் செய்து வந்தனர்.…

மக்களின் துயர் துடைக்க புறப்பட்டது நிவாரண பொருட்கள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் துவக்கி வைத்தார்

சென்னை : டிசம்பர் ௦8, 2023 மிக்சுஅங் – இந்த பெயரை உச்சரிக்கும்போது தமிழக மக்களிடையே குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிவாசிகளிடம் அவ்வளவு அதிர்வலைகள் எழும்பி அதிர்கிறது. ஏனெனில் இரண்டே நாட்களில் பெரும் மாநகரையே புரட்டிப்போட்ட சூறாவளியில் தத்தளித்து தவிக்கிறது…

உறுப்பு தானம் : செய்தோர்க்கு அரசு இறுதி மரியாதை – மக்கள் நீதி மய்யம் தலைவர் வரவேற்பு

சென்னை : செப்டெம்பர் 25, 2௦23 குருதி தானங்கள் செய்வது குறித்தான அச்சங்கள் எல்லாம் கடந்து பல மாமாங்கம் ஆகிப் போனது. இப்போது இரத்ததானம் விழிப்புணர்வை அதன் தேவையும் அவசியமும் ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளனர். யார் எவர் எனத் தெரியாத போதும் எங்கிருந்தோ…

உயர்நிலைப்பள்ளிக்கு அத்தியாவசிய உபகரணங்கள் : மக்கள் நீதி மய்யம்-காஞ்சி மண்டல பொறியாளர் அணி

செய்யாறு : ஆகஸ்ட் 24, 2023 மக்கள் நீதி மய்யம் என்றாலே மக்களுக்கான அரசியல் மட்டுமல்லாமல் நற்பணிகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது சிறப்பு என்பதை மீண்டும் ஒரு முறை காண்பித்துள்ளார்கள் காஞ்சி மண்டல பொறியாளர் அணி. அதன்படி செய்யாறு கிரிதரன்பேட்டை நகராட்சி…

பாராளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் – மக்கள் நீதி மய்யம், திருச்சி

மயிலாடுதுறை : ஜூலை 31, 2௦23 வருகின்ற 2024 ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது, மக்கள் நீதி மய்யம் கட்சி அதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகள் பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேவையான பணிகளை செய்ய மாவட்டம் மற்றும் மண்டலம்…

செய்யாறில் ஆரவாரமாய் உயரே பறக்குது மக்களுக்கான மய்யக்கொடி

செய்யாறு : ஜூன் 19, 2௦23 மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் இசைதலுக்கு உட்பட்டு இணைந்த கரங்களும் தூய்மையும் நேர்மையும் பறைசாற்றும் கொடிகளை தமிழகம் முழுதும் மிக முக்கிய இடங்கள் மட்டுமல்லாது கூடுமானவரை எல்லா தொகுதிகளிலும்…

நாமே விதை : நாமே விடை – கோவை வடமேற்கு பகுதியில் விதைகள் வழங்கி உறுப்பினர் சேர்க்கை

கோவை : மே 15, 2௦23 நாமே விதை! நாமே விடை! இது நம் நம்மவரின் முழக்கம். 14.05.2023 அன்று காலை 9 மணியளவில், கோவை வடமேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, நம்மவரின் கரத்தை வலுப்படுத்த வீடு வீடாக…

நாமே விதை – நாமே விடை : மண் காத்து மழை பெற்றிட : மய்யம் அளித்தது நம்மவர் தூவும் அன்பின் விதைகள்

சோழிங்கநல்லூர் ஏப்ரல் 22, 2023 “சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள புழுதிவாக்கம் பகுதியில் 22.4.2023 அன்று, நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி மக்கள் நீதி மய்யம் சார்பாக “நாமே விதை, நாமே விடை” என்னும் முழக்கத்துடன் புதிய உறுப்பினர்…

மக்கள் நீதி மய்யம் – இளைஞரணி நடத்திய வேலை வாய்ப்பு முகாம் (பள்ளிக்கரணை)

பள்ளிக்கரணை : ஏப்ரல் 16, 2௦23 மநீம மாணவரணி நடத்திய இலவச வேலைவாய்ப்பு முகாம். நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆணைக்கிணங்க ம.நீ.ம மாணவரணி சார்பாக பள்ளிக்கரணை – ஸ்ரீ ஆனந்தாஸ் பார்ட்டி ஹாலில் நேற்று இலவச வேலை வாய்ப்பு…