தாம்பரம் : ஏப்ரல் 16, 2௦23

சுவாசிக்கும் காற்றைப் போல் நிற்காமல் சுழலும் மய்யத்தார்கள். மக்கள் பயனுற சேவைகளை செய்து பணியாற்றுவதில் மக்கள் நீதி மய்யத்தினர் சற்றும் சளைத்தவர்கள் இல்லை எனலாம். தாம்பரம் தொகுதியில் மய்யக் கொடி ஏற்றி வைத்து, உறுப்பினர் சேர்க்கையும் பின்னர் தண்ணீர்ப் பந்தல் வைக்கப்பட்டது.

காஞ்சி மண்டல பொறியாளர் அணி & காஞ்சி தென்கிழக்கு கட்டமைப்பு சார்பாக தாம்பரத்தில் கொடியேற்றுதல், தண்ணீர் பந்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை 16.4.2023 அன்று சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட பொதுச்செயலாளர் திரு. அருணாச்சலம், துணைத் தலைவர் திரு.A.G. மௌரியா (Retd IPS), மாநில செயலாளர் (அமைப்பு) திரு. சிவ இளங்கோ மாநில செயலாளர் (பொறியாளர் அணி) திரு. வைத்தீஸ்வரன், மாநில செயலாளர் (நற்பணி) திரு. நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.