Category: திமுக – இரட்டை நிலை அரசியல்

ஏரியா சபை, வார்டு கமிட்டி – நகராத தேர், அசைத்த மய்யம்

தமிழகம், மார்ச் 09, 2022 உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ள அதிகாரங்களை அதன் மகத்தான உரிமைகளை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நகர்ப்புற பகுதிகளில் ஏரியா சபையை நடைமுறைப்படுத்தி, வெளிப்படையான உள்ளாட்சி நிர்வாகத்தை உறுதி செய்ய நம்மவர் டாக்டர் கமல்ஹாசன் மற்றும்…

பார்களை மூட மாட்டோம் – மேல்முறையீடு செய்யும் டாஸ்மாக் நிறுவனம்

2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வின் முக்கிய வாக்குறுதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று பரப்புரையில் சொல்லப்பட்டது. அள்ளித் தந்த வாக்குகள் வெற்றியை தரவில்லை மீண்டும் அதிமுக ஆட்சியில் அமர்ந்தது, படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என்றார்கள். அவர்களும் அதைச் செய்யவில்லை.…

அடிதடி, அராஜகம் : தடம் புரளும் உள்ளாட்சித் தலைவர்கள் தேர்வு

கோடிகளை கொட்டிக் குவித்து வாங்கப்பட்ட ஓட்டுக்களினால் தலைவர்களாக நான் நீ என போட்டி மனப்பான்மையில் துவங்கிய உள்ளாட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் தேர்வு கலவரம் மற்றும் அடிதடி கைகலப்பு என விபரீதங்களில் நடந்து முடிந்திருக்கிறது. சென்ற பிப்ரவரி மாதத்தில் நடந்து முடிந்த…

தமிழுக்காக உயிர் நீத்தவர்கள் ; தமிழை வைத்து உயிர் பிழைப்பவர்கள்

ஜனவரி 25, 2022 மொழிப்போர் தியாகிகள் தினம் மொழிப் போர் தியாகிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி அன்று நினைவு கூறப்படும். சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என பலர், இந்தி…

கொடுத்த செக் ரிட்டன் ஆச்சு – குளித்தலை திமுக எம் எல் ஏ மாணிக்கம்

குளித்தலை பிப்ரவரி 27, 2022 கடந்த 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் குளித்தலை தொகுதியில் திமுக பிரமுகர் மாணிக்கம் போட்டியிட்டு வென்றார். கரூரச் சேர்ந்த பெண்மணி ராஜம்மாள் என்பவரிடம் 9 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் பணத்தை…

ஜனநாயகத்தை கொன்று புதைத்த கழகங்கள்

பிப்ரவரி 19, 2022 கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த முகாந்திரமும் இல்லாமல் அதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்யாமல் இத்தனை மாதங்களை கடத்திவிட்டு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டி துளியும் மனசாட்சி இல்லாமல் ஒவ்வொரு வார்டுகளிலும் தங்கள் இருப்பைத் தக்க வைக்க…

நிறம் மாறா தலைவன்

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கொள்கை கோட்பாடுகள் வைத்துக் கொள்ளும் கட்சிகள் மத்தியில் “எந்த காரணத்திற்காகவும் தமது தரத்தை தாழ்த்திக் கொள்ள மாட்டேன்” என்று உறுதியுடன் நிற்கும் ஒப்பற்ற தலைவர்.

வேணுமா துட்டு ; அப்போ போடு ஓட்டு

கடந்த ஆண்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது அனைவரும் அறிந்ததே. சுமார் 500+ வாக்குறுதிகள் அளித்து பல இலவசங்களை அறிவித்து குறுக்கு சால் ஓட்டி பணக்கட்டுகளை வீசி ஜெயித்த கதை உண்டு.…

எதற்கு தேர்தல் ? விலை வைத்து ஏலமிடுங்கள்.

கோவை பிப்ரவரி 18, 2022 இதுவரை அடித்த கொள்ளை போதாது என்று நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற ஆளும்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் தேசிய கட்சி என எந்த பாகுபாடும் இல்லாமல் கண ஜோராய் நடக்குது பணம் பொருள் மற்றும் நகைகள்…

மக்கள் குரலாய் மாமன்றம் ஒலிக்க – தினேஷ் பாஸ்கர்

பல்லாவரம் பகுதியை சேர்ந்த திரு தினேஷ் பாஸ்கர் சமூக நலம் பெற வேண்டும் என்றும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர்நிலைகள் காக்கப்பட வேண்டும் மக்களின் நலத்திட்டங்கள் சரியாய் அவர்களுக்கு அதுவும் சரியான பிரதிநிதிகளின் மூலம் சென்றடைய வேண்டும் எனும் பெரும் சமூக அக்கறைத்…