உயிரே உறவே தமிழே
இன்னும் ஏன் தயக்கம் ; எங்களுக்கு அவசியம் பணமல்ல நல்ல அரசியல் – தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் மக்கள் நீதி மய்யம்
மக்கள் நலன்
இன்னும் ஏன் தயக்கம் ; எங்களுக்கு அவசியம் பணமல்ல நல்ல அரசியல் – தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் மக்கள் நீதி மய்யம்
“கட்சிக்கு நிதி தேவைப்படும்போது பொருளாளர் ஆக இருக்கும் என்னை தான் கலைஞர் அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்ய சொல்வார், நான் எம்எஎம் அவர்களை சந்தித்து கேட்பேன், நான் மருத்துவத்துறை அமைச்சர் ஆகவும் இருந்திருக்கிறேன் அப்போது மருத்துவ கல்லூரி சேர்க்கை பட்டியல் வெளியிடுவோம்…
மதுரை பிப்ரவரி நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் மதுரையில் பல இடங்களில் பரப்புரை செய்தார். அப்போது மக்களிடையே பேசியதில் சில துளிகள் “அதோ கேக்குது…
நாங்கெல்லாம் யார் தெரியுமா ? எங்க வரலாறு தெரியுமா ? எங்க கொள்கை தெரியுமா ? எங்க சமூக நீதி தெரியுமா ? என்று கேட்கும் கழக உடன் பிறப்புகளே. நீங்கள் யார் என்று பெரும்பாலும் தெரிந்திருக்கும். இப்போது மக்கள் உங்கள்…
உள்ளாட்சி தேர்தல் 19.02.2022 எஞ்சி இருப்பது சில நாட்களே ; மிஞ்ச வேண்டியது பல நரிகளை ! நீங்கள் நினைத்தால் போதும் நாளை நமதாகும்
அப்பழுக்கற்ற உள்ளாட்சி அமைப்புகள் நடந்திட உங்களின் வாக்கு மக்கள் நீதி மய்யம் – டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.
“நம்முடைய அரசியல் வித்தியாசமானது. மற்ற கட்சிகளை கிராம சபையின் பின் போக வைத்ததே முதல் வெற்றி” – திரு கமல் ஹாஸன் தலைவர் மக்கள் நீதி மய்யம் https://www.thehindu.com/news/national/tamil-nadu/kamal-haasan-takes-a-dig-at-aiadmk-govt-over-gram-sabha-meetings/article33667432.ece https://www.hindutamil.in/news/tamilnadu/719097-kamal-haasan-regarding-the-grama-sabha.html https://www.maalaimalar.com/news/district/2021/09/23152747/3037833/Tamil-News-Kamal-Haasan-advice-party-administrators.vpf
நாடு முழுதும் நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாநிலம் தோறும் நடக்கும் சட்டமன்ற தேர்தல் ஆகட்டும் அவைகளுக்கு இந்த கட்சிகள் போட்டி போட்டுகொண்டு தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நூற்றுக்கணக்கில் கொடுத்துச் செல்வார்கள், வோட்டுக்கள் அறுவடை செய்து விட்டு பின்னர் அதை பற்றி…
வரவிருக்கும் பிப்ரவரி 19, 2022 அன்று தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது அனைவருக்கும் தெரிந்ததே. சின்னதா ஒரு கேள்வி பதில் தொனியில் படிச்சித் தெரிஞ்சிக்கலாம், படிச்சுட்டு தெரியாம இருக்கும் பலருக்கு இங்க படிச்சதை சொல்லுங்க இல்லன்னா இந்த வலைதளத்தின் லிங்க்கை அவங்களுக்கு…
மக்கள் பங்கேற்புடன் கூடிய ஊழலற்ற, வெளிப்படையான, தரமான, அடிப்படைக் கட்டமைப்புகளை தரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்திற்கான வாக்குறுதிகள். 1.அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா தரமான குடிநீர்.2.அந்தந்த பகுதி மக்களே முடிவு செய்வதற்கு வழிவகுக்கும் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி.3.வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்த…