நீட் தேர்வு விலக்கு ரகசியத்தை சொல்ல ம(றை)றக்கும் விடியல் அரசு

சென்னை ஜூலை 19 2022 சென்ற ஆண்டு நடைபெற்ற சற்ற மன்ற தேர்தலுக்கு முன்பான பரப்புரையில் திமுக கட்சியினர் குறிப்பாக இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் மற்றும் அவருடைய மகனும் செயலாளரும் ஆன திரு உதயநிதி…

கட்சி நிதி அளித்த மய்ய உறவுகள்

சென்னை ஜூலை 19, 2022 சென்னையில் தலைவர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் தனது வருவாயில் இருந்து கட்சியின் வளர்ச்சிக்கென ரூ.1.5 கோடி ரூபாயை அளித்தார். அப்போது அங்கே குழுமியிருந்த மய்யம் நிர்வாகிகளிடம் என் உழைப்பினால் ஈட்டிய வருவாயிலிருந்து கட்சியின்…

சேவை உரிமைச் சட்டம் எப்போது ? போராட்டம் முன்னெடுக்கும் மக்கள் நீதி மய்யம்.

சென்னை ஜூலை 19, 2022 தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாநில, மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனான கலந்தாலோசனை கூட்டத்தில் ஒரு விதை விதைக்கப்பட்டது. ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மக்கள் தங்களுக்கு தேவையான சேவைகளை பெறுகையில்…

சீர்குலையும் சட்டம் ஒழுங்கு : சின்னாபின்னமாகும் கல்விக்கூடங்கள் – கவலை கொள்ளும் மய்யம் !

சென்னை- ஜூலை 19, 2022 சிறந்த மனிதர்களை உருவாக்கிடும் கல்வியை கற்றுக்கொடுக்கும் தனியார் நிர்வகிக்கும் கல்விக்கூடங்கள் பல தங்களிடம் பயிலும் மாணவர்களை மார்க் எடுக்கும் மெஷினாக பார்க்கிறது. மேலும் பல பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று ஊரிலேயே…

கரண்டை தொட்டா மட்டுமில்லை, இனி பில்லை (BILL) தொட்டாலே ஷாக்கடிக்கும்

சென்னை ஜூலை 18, 2022 திமுக அரசு அமைந்தால் மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் திட்டம் அமலாக்கப்படும் இதுதாங்க திமுக 2021 இல் தேர்தல் பரப்புரையின் போது கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று. மின்வெட்டு இருக்காது அப்படியே மின்வெட்டுகள் இருந்தாலும்…

மக்களே – இது நம்ம ஏரியா (சபை) உள்ளே வாங்க !

சென்னை- ஜூலை 18, 2022 தமிழ்நாடு அரசு 1994 ஆம் ஆண்டு இயற்றிய பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி கிராம ஊராட்சி மன்றம் அமைக்கப்பட்டது. ஒரு மாநிலத்தின் சட்டமன்றம், கிராம சபைக்கு அதிகாரங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கலாம் என இந்திய அரசியலமைப்பு…

“மய்யம்” கொண்டு வந்திணைந்த மாற்றுக்கட்சியினர் (அதிமுக-வினர்)

சென்னை ஜூலை 18, 2022 அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியிலிருந்து விலகி சைதாப்பேட்டை திரு.கதிர் அவர்களின் தலைமையில் 300 பேர் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், துணைத் தலைவர்கள் திரு.A.G.மெளரியா IPS(Rtd), திரு. கோவை தங்கவேலு…

சொன்னதை செய்தார் – கட்சிக்காக 1.5 கோடி நிதி அளித்த தலைவர்

சென்னை – ஜூலை-17, 2022 விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் படத்தின் வெற்றியில் வருவாயாக ஈட்டப்படும் தொகையில் நமது கட்சிக்கென குறிப்பிட்ட தொகையை அளிப்பேன் என்றார். அதன்படியே விக்ரம் திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் கோலாகல வெற்றியை குவித்தது. அதன்படியே…

மோசடி ஆவணங்கள் மூலம் 5300 ஏக்கர் நிலம் தமிழகத்தில் பத்திரப்பதிவு

தமிழக பத்திரப் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தொடர்ந்து அமைதி. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஒரு மோசடி நிறுவனம் போலி ஆவணங்கள் பயன்படுத்தி பதிவுத்துறை அதிகாரிகளுடன் கூட்டணி சேர்ந்து ஏமாற்றியது. தமிழக அரசு இது குறித்து இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.

கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தலைவருடனான ஆலோசனை கூட்டம் – நன்றி சொல்லிய துணைத்தலைவர்கள்

சென்னை ஜூலை 17, 2022 சென்னையில் இன்று காலை முதல் நடைபெற்ற மாநில, மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பல சிறப்புகள் நடைபெற்றது மாற்றுக்…