மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு – மக்கள் நீதி மய்யம் வரவேற்பு.

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் – ம நீ ம மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு செல்லும் எனும் உயர்நீதிமன்ற தீர்ப்பை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அதே நேரம் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்…

சொத்து கூட வராதுங்க – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாஸன்

தமிழகம் ” சாகும் போது இந்த சொத்து கூட வராதுங்க ” இப்படிச் சொல்லும் ஓர் மனிதரை நீங்கள் எங்கும் காட்டி விட முடியாது. உதட்டில் இருந்து சொல்லவில்லை உள்ளத்தில் இருந்து சொல்லி இருக்கிறார் இவரைத் தோற்கச் செய்த பலனை நீங்கள்…

உயரப் பறப்பது ஜெட் விமானமா ? கேஸ் விலையா ? கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மய்யம்

கோவை ஏப்ரல் 04, 2022 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக காத்திருந்தார் போல் திடீரென சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தியது கண்டு மீண்டும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர் மக்கள். இனி நாளுக்கு நாள் விலை உயருமோ என்றும் அச்சத்துடனே…

ரெண்டு உசுரு காக்க ; பிரசவத்திற்கு இலவச ஆட்டோ பயணம் ; மய்யம் நற்பணி இயக்க சிவாஹாசன்

நிறைமாத கர்ப்பிணிகள் மகப்பேறு காலத்தில் மருத்துவமனையை சென்றடைய பொது வாகனத்தை (பேருந்து) உபயோகிக்க முடியாது, வசதி படைத்தவர்கள் சொந்த வாகனமோ அல்லது வாடகைக்கு என எந்த வாகனமும் பயன் படுத்தமுடியும். நடுத்தர வர்க்கத்தினர் ஒரே அவசர ஊர்தி ஆட்டோக்கள் மட்டுமே. அதுவும்…

எதிர்கட்சியா வரியை எதிர்ப்போம் ; ஆளும் கட்சியா வரியை ஏத்துவோம் ; உயர்த்தப்பட்ட சொத்து வரி

சென்னை ஏப்ரல் 02, 2022 ஆட்சிக்கு வந்து 10 மாதங்களை நிறைவு செய்வதற்குள் என்னென்னவோ மாற்றங்கள் அவை பொய்களின் ஏற்றங்கள் எனலாம். எல்லாவற்றுக்கும் ஓர் தெளிவான விளக்கங்கள் அல்லது அவை ஒப்புக்கொள்ளக்கூடிய வகைகளில் இல்லை என்பதே முரண். கடந்த 2018 இல்…

கவுன்சிலர் கொழுந்தன் நானு ; யாரு கிட்ட கேக்குற பிரியாணிக்கு காசு

திருநீர்மலை மார்ச் 30, 2022 “பிரியாணி சாப்பிட வர்றவங்க கிட்ட காசு வாங்குற சரி. எனக்கு காசு கொடுக்க வேண்டுமே அதை விட்டுட்டு மாமூல் தரமாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம் நான் யாரு தெரியுமா ? என் அண்ணி தான் இந்த…

விடியல் எல்லாம் எங்களுக்கு தான் ; ஆட்டோ ஸ்டாண்டை காலி பண்ணு : தாராபுரம் திமுக கவுன்சிலர் தகராறு

தாராபுரம் ஏப்ரல் 01, 2022 சின்ன க்ளு கொடுத்தால் கூட ஆட்டோ ஓட்டுனர்கள் அட்ரஸ் சரியாக தெரியாமல் தவிக்கும் நம்மை அழகாக கொண்டு சேர்க்கும் திறன் கொண்டவர்கள். தினசரி எகிறும் பெட்ரோல் விலை, வருடத்திற்கு உயரும் வாகன காப்பீட்டு தொகைகள், புதுப்பிக்கும்…

கொட்டிக் கொடுத்து ஜெயிச்சது ; சேவைக்கு இல்ல :- எங்க தேவைக்கு – வசூலில் இறங்கிய மாநகராட்சி வார்டு திமுக கவுன்சிலர் கணவர்

சென்னை மார்ச் 31, 2022 சென்ற மாதம் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் ஆளும் கட்சி வேட்பாளர்கள். மேயர் மற்றும் துணை மேயர் என பெரும்பான்மை பலத்துடன் சென்னை மாநகராட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது ஆளும் திமுக.…

வளர்கையில் நல் எண்ணம் மலர்தல் நன்று ; கவலை கொள்ளும் மக்கள் நீதி மய்யம்

கத்தி மேல் நடப்பது என்பார்கள் ; அது வளரிளம் பருவத்தில் இருக்கும் ஆண் பெண் என இருபாலரிடையே உண்டாகும் எண்ணங்கள் பல மாற்றங்களை உண்டாக்கும். முல்லைக் கொடி படரும் இடம் முட்செடியாய் இருப்பின் சேதம் என்பது முல்லைக் கொடிக்கு தானே

என்று வருமோ ரிபோர்ட் கார்டு ; நாளை மாதத்தின் முதல் நாள் ஆட்சியின் 11ஆவது மாதம் துவக்கம்

சென்னை மார்ச் 31, 2022 கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் திமுகவின் கட்சித் தலைவராக தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதி எண் 491 இன் படி ஆட்சியமைத்த நாள் முதல் அரசு முன்பே அறிவித்த திட்டங்கள் செயல்படுத்துதல் மற்றும்…