Category: விபத்துகள்

புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் திரு சங்கர் விபத்தில் மரணம் – ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் இரங்கல் செய்தி

ஆகஸ்ட் 24, 2023 சந்திராயன் 3 விண்ணில் ஏவப்பட்டு நிலவில் நிலை நிறுத்தப்பட்ட நிகழ்வினை குறித்த செய்திகளை சேகரிக்கச் சென்றுவிட்டு தமிழ்நாடு திரும்பிய போது வழியில் ஏற்பட்ட விபத்தில் புதிய தலைமுறை செய்தி தொலைகாட்சியின் ஒளிப்பதிவாளர் திரு சங்கர் பலியான சம்பவம்…

கொத்து கொத்தாய் போகுது உயிர் : கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து – ம.நீ.ம இரங்கல்

கிருஷ்ணகிரி : ஜூலை 29, 2023 தீபாவளி பண்டிகைக்கு மிக முக்கியமான ஒன்று ரகம் ரகமாய் வண்ணமயமாய் வானில் வெடித்து தெறிக்கும் பட்டாசுகள். அவற்றை தயாரிக்க வருடம் முழுவதும் உடல் களைக்க உழைப்பார்கள் தொழிலாளர்கள். அவர்களின் பாதுகாப்பு எப்போதும் சரிவர உறுதி…

உயிர் குடிக்கும் சாலைப் பள்ளங்கள் : போரூர் அருகே விபத்தில் மரணம் அடைந்த இளம்பெண் – நடவடிக்கை தேவை மக்கள் நீதி மய்யம் கண்டனம்

போரூர் : ஜனவரி ௦4, 2023 சென்னை போரூர் பகுதியில் தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் தனது தம்பியுடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது வழியில் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்த இளம்பெண் மீது கனரக…

தூத்துக்குடி கோவில்பட்டி விபத்து பலியானவர்களுக்கு அஞ்சலி – ம.நீ.ம

கோவில்பட்டி டிசம்பர் 2௦, 2௦22 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர்கள் கீர்த்தி, செந்தில்குமார், அஜய் ஆகியோர் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு மநீம ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.…

4 ஆண்டுகளில் 2௦௦௦ நபர்களை பலி கொண்ட சென்னை – திருச்சி நெடுஞ்சாலை – விபத்துகளை தடுக்க மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை : நவம்பர் – 3௦, 2௦22 படுகொலைச் சாலை! 4 ஆண்டுகளில் 2,000 பேர் பலி. சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். பொறியாளர் அணி மாநில செயலாளர் திரு Dr S. வைத்தீஸ்வரன்…

மாலத்தீவு தீ விபத்து – மக்கள் நீதி மய்யம் இரங்கல்

மாலத்தீவுகள், நவம்பர் 11, 2௦22 மாலத்தீவு தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் இரங்கல். மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது.…

பள்ளிமாணவியின் உயிரைக் குடித்த அவலம் : தாம்பரம் மாநகராட்சி அலட்சியம்

தாம்பரம், ஆகஸ்ட் 16, 2022 நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைந்த 75 ஆவது ஆண்டில் கொண்டாட்டத்தில் இருக்கும் இவ்வேளையில் வளர வேண்டிய இளம் தலைமுறை ஒன்று அலட்சியப் போக்கு கொண்டிருக்கும் உள்ளூர் நிர்வாகம் மூலம் ஓர் விபத்தின் காரணமாக உயிரை…

காகிதத் துகள்களா உயிர்கள் – உயிர்பலி வாங்கும் பட்டாசு ஆலைகள் விபத்து

கடலூர் ஜூன் 24, 2022 என்ன காரணம் என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த விபத்துகள் எப்படி ஏற்படுகின்றன என்றும் விபரங்கள் வெளிவருவதில்லை. வருடத்தில் ஓர் நாள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் ஆனால் அதற்காக வருடம் முழுவதும் பட்டாசுகள் தயாரிப்புப் பணிகள்…

மின்சாரம் பாய்ந்து உயிர்ப்பலி – தஞ்சை களிமேடு தேர்த்திருவிழா சோகம்

தஞ்சை களிமேடு ஏப்ரல் 27, 2022 தஞ்சை மாவட்டம் களிமேடு எனும் ஊரில் அமைந்துள்ள கோயில் திருவிழா நடைபெறும் போதினில் உற்சவர்கள் கடவுளர்கள் சிலைகளை வீதி உலா கொண்டு செல்வது வழக்கம். அதன்படி ஊர்மக்கள் கூடி இழுத்துவரப்பட்ட தேர் உச்சியில் உயரழுத்த…