கோவில்பட்டி டிசம்பர் 2௦, 2௦22

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர்கள் கீர்த்தி, செந்தில்குமார், அஜய் ஆகியோர் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு மநீம ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

காயமடைந்த அருண்குமார், விக்னேஷ் ஆகியோருக்கு உயரிய சிகிச்சை அளித்து, விரைவில் குணமடையச் செய்ய வேண்டும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கச் செய்வதுடன், மாநிலம் முழுவதும் விபத்து தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமெனவும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். – மக்கள் நீதி மய்யம்

Three students killed in car–bus collision – The Hindu

3 students of an engineering college died in an accident between a private bus and a car near Kovilpatti. | கோவில்பட்டியில் தனியார் பேருந்து- கார் மோதல்.. பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு… (instanews.city)

கோவில்பட்டி: பாலத்தில் வந்தபோது தடுமாற்றம்.. பஸ்ஸுக்குள் பாய்ந்த கார்.. 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு! (news18.com)

Note: Images shown is stock Photo in web