சென்னை : நவம்பர் – 3௦, 2௦22

படுகொலைச் சாலை! 4 ஆண்டுகளில் 2,000 பேர் பலி. சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். பொறியாளர் அணி மாநில செயலாளர் திரு Dr S. வைத்தீஸ்வரன் அறிக்கை