கிருஷ்ணகிரி : ஜூலை 29, 2023

தீபாவளி பண்டிகைக்கு மிக முக்கியமான ஒன்று ரகம் ரகமாய் வண்ணமயமாய் வானில் வெடித்து தெறிக்கும் பட்டாசுகள். அவற்றை தயாரிக்க வருடம் முழுவதும் உடல் களைக்க உழைப்பார்கள் தொழிலாளர்கள். அவர்களின் பாதுகாப்பு எப்போதும் சரிவர உறுதி செய்யபடுவதில்லை என்பதற்கு இதோ இன்றைக்கு கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் மரணம் எனும் செய்தி. இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கில் நேரிட்ட வெடி விபத்தில் 9 பேர் பரிதாப பலி! மக்கள் நீதி மய்யம் இரங்கல். துணைத்தலைவர் திரு.A.G.மௌரியா அவர்களின் அறிக்கை. – மக்கள் நீதி மய்யம்

Krishnagiri firecracker accident: Death toll rises to 9 | கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு (dailythanthi.com)

Krishnagiri firecracker accident: Death toll rises to 9 | கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு (dailythanthi.com)

கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து: 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தது எப்படி? நடந்தது என்ன? – BBC News தமிழ்

வெடித்து சிதறிய பட்டாசு குடோன்.. 9 பேர் பலி.. கிருஷ்ணகிரி தீ விபத்துக்கு காரணம் என்ன.. பின்னணி தகவல் | 4 killed 5 injured A terrible fire broke out at the Fireworks shop in Krishnagiri – Tamil Oneindia

கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் வெடி விபத்து: 9 பேர் உயிரிழப்பு; 15 பேர் படுகாயம் | 9 people were killed in an accident at a firecracker godown in Krishnagiri – hindutamil.in