வாக்களிப்பது உரிமை மட்டுமல்ல : கடமையும் கூட – வாக்காளர் அடையாள அட்டையை நிச்சயம் பெற வேண்டும் – ம.நீ.ம தலைவரின் முக்கிய செய்தி
சென்னை, நவம்பர் 1௦, 2௦22 ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் மட்டுமல்லாது நகராட்சி ஊராட்சி மன்றங்களில் பணியாற்ற மக்களின் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் ஜனநாயக முறையே வாக்களிக்கும் தேர்தல் முறை. நாட்டை ஆள்வதற்குரிய எல்லா அதிகாரங்களும் குடிமக்களுக்கு…