Category: திமுக – இரட்டை நிலை அரசியல்

முந்தைய ஆட்சியின் ஊழலை வெளிக்கொணர தயக்கம் ஏன் ? – ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் கேள்வி

சென்னை ஜூன் 28, 2022 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை நடந்த அதிமுக வின் அரசில் பலவித முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது. அதற்கான பல ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன என்றும் அத்தகைய முறைகேடுகளை சட்டரீதியாக வழக்கு…

கொடுக்கும் அரசே எடுக்கும் : வேதனையில் ராமாபுரம் மக்கள்

சென்னை ஜூன் 21, 2022 அரசு கொடுத்த இடம் ஆக்கிரமிப்பு நிலம் ஆனதெப்படி? ராமாபுரம்,திருமலை நகர் மக்களுக்கு நீதியும், வாழ்விடமும் உறுதிசெய்யப்பட வேண்டும்.மக்கள் நீதி மய்யம் அறிக்கை21/06/2022

மழலைக் கல்வி வகுப்புக்கு மூடுவிழா ஏன் ? – மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை ஜூன் 09, 2022 நல்லா இருக்கு உங்க நியாயம். 2019 இல் 2381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் LKG UKG தொடங்கப்பட்டன. இதுவரை சுமார் 70000 ற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனோவிற்கு முந்தைய ஆண்டுகளில் படித்ததாக தரவுகள் சொல்கின்றன. ஆனால்…

இது என்ன மாடல் ? தெரிஞ்சா சொல்லுங்க – அமைச்சர் எம்.ஆர்.கே மீது குவியும் புகார் !

திராவிட மாடல் ஆட்சியில் என்ன நடக்கிறது என்று விளங்கிக் கொள்ள முடிகிறது. விதைத்ததை அறுவடை செய்கிறார்களோ என்னவோ ? 2021 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்டு ச.ம. உறுப்பினராகி வருவாய்த்துறை & பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக மற்றும்…

ஏட்டில் எழுதி வைத்தேன் ; எழுதியதை சொல்லி வைத்தேன் –

கடலூர் மே 20, 2022 தமிழக அரசின் சார்பில் 2021 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 23 ஆவது தேதி விவசாயிகளுக்கு 1 லட்சம் மின்சார இணைப்புகள் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. 2021 மார்ச் 31 நிலவரப்படி பல்வேறு பிரிவுகளில்…

கறிவேப்பிலையா பூர்விக மக்கள் : கோவிந்தசாமி நகர் வீடுகள் தகர்ப்பு

சென்னை மே 09, 2022 சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் வசிக்கும் மக்கள் சுமார் 60 ஆண்டு காலமாக அப்பகுதியில் வசித்து வருவது, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, சொத்து வரி, கழிவு நீர் மற்றும்…

பூமியை நிர்வாணமாக்கிய கழக ஆட்சிகள் : இயற்கை வளங்களைச் சுரண்டும் பகாசுர முதலைகள் : துணை போகும் சிஸ்டம்

பூமி என்பது யாரோ ஒருவருக்கானது அல்ல, இயற்கையின் கொடை தனிநபரை துதி போற்றுவதும் இல்லை. காலச்சுழற்ச்சி என்பது பருவநிலை மாற்றம் கூட, அதற்கு இயற்கையுடன் இயைந்த வாழ்வே சிறந்தது என்பது மட்டுமே நிதர்சனம். பணம் பொருள் மண்ணுக்கு பேராசை கொண்டு என்றைக்கு…

உங்கள் சொத்து, இனி அது எங்கள் சொத்து : கரூர் கவுன்சிலர் கைவரிசை.

கரூர் ஏப்ரல் 18, 2022 கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் திமுக கவுன்சிலர் சத்தியமூர்த்தியின் அராஜகம். ஒரு குடும்பமே கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை குண்டர்களை வைத்து இடித்து தள்ளியது மட்டுமின்றி போலி ஆவணங்களை காட்டி சொத்தையும் அபகரிக்க முயற்சி செய்கிறார் மற்றும் இதைத்…

நான் யாரு தெரியுமா ; கவுன்சிலர் புருஷன்

சென்னை இத்தனை வருடங்களாக தள்ளிப் போடப்பட்டு இருந்த உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டு அதில் அதிகப் பெரும்பான்மையாக திமுக கூட்டணி கைப்பற்றியது தெரிந்ததே. தமிழக முதல்வர் ஊராட்சி நகராட்சி மன்றங்களின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு…

சொத்து வரி, பெட்ரோல் டீசல் கேஸ் : விலை உயர்வை கண்டித்து ; தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம், போராட்டம் ; உரத்துக் கேட்ட மக்கள் நீதி மய்யம்

தமிழகமெங்கும் ஏப்ரல் 09, 2022 காரண காரியங்களுக்காக தனிப்பட்ட நபர்கள் காத்துகிடந்து வேண்டியதை செய்ய முனையலாம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகள் அப்படிச் செய்வதில் அர்த்தமென்ன ? இந்தக் கேள்விகளுக்கு விடையை சமீப காலங்களில் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல் டீசல்…