கரூர் ஏப்ரல் 18, 2022

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் திமுக கவுன்சிலர் சத்தியமூர்த்தியின் அராஜகம்.

ஒரு குடும்பமே கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை குண்டர்களை வைத்து இடித்து தள்ளியது மட்டுமின்றி போலி ஆவணங்களை காட்டி சொத்தையும் அபகரிக்க முயற்சி செய்கிறார் மற்றும் இதைத் தொடர்ந்து நாங்கள் காவல் நிலையம் சென்று புகாரளிக்க சென்றால் காவல்துறை எங்கள் புகாரை வாங்க மறுத்தது மட்டுமின்றி வீட்டை இடித்த திமுக குண்டர்களை பிடித்து கொடுத்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்கள்.

திமுகவின் ஆட்சியில் தவறு செய்யும் நிர்வாகிகள் இருப்பது தெரிந்தால் எனது நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்கும் என முதல்வர் சொன்னதாக கேள்வி.

என்ன நடக்கும் இதற்கு நடவடிக்கை என்ன ?

https://youtube.com/shorts/Rj_WLtIcl1g?feature=share