Month: April 2022

கண் பார்வை சிகிச்சை சிறப்பு முகாம் – மக்கள் நீதி மய்யம் மற்றும் CMC மருத்துவமனை

வேலூர் ஏப்ரல் 13, 2022 இதயங்கள் துடித்துக் கொண்டே இருப்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்று நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுரை தன் ரசிகர்களிடமும், தொண்டர்களிடமும் “மக்களுடன் மக்களாக மக்களுக்காக உங்களால் இயன்ற நற்பணிகளைச் செய்துகொண்டே இருங்கள் எனது…

நான் யாரு தெரியுமா ; கவுன்சிலர் புருஷன்

சென்னை இத்தனை வருடங்களாக தள்ளிப் போடப்பட்டு இருந்த உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டு அதில் அதிகப் பெரும்பான்மையாக திமுக கூட்டணி கைப்பற்றியது தெரிந்ததே. தமிழக முதல்வர் ஊராட்சி நகராட்சி மன்றங்களின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு…

சொத்து வரி, பெட்ரோல் டீசல் கேஸ் : விலை உயர்வை கண்டித்து ; தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம், போராட்டம் ; உரத்துக் கேட்ட மக்கள் நீதி மய்யம்

தமிழகமெங்கும் ஏப்ரல் 09, 2022 காரண காரியங்களுக்காக தனிப்பட்ட நபர்கள் காத்துகிடந்து வேண்டியதை செய்ய முனையலாம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகள் அப்படிச் செய்வதில் அர்த்தமென்ன ? இந்தக் கேள்விகளுக்கு விடையை சமீப காலங்களில் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல் டீசல்…

ஆளும்கட்சி தீர்மானம் : ஸ்டார்ட் கேமரா ஆக்சன் – எதிர்க்கட்சி தீர்மானம் : ஷூட்டிங் கான்ஸல், பேக்அப்

கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் கேமரா, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஆளும் கட்சியும், கூட்டணி கட்சிகளும் கொண்டு வந்தால் வேலை செய்வதும், எதிர்க்கட்சி கொண்டு வந்தால் தன் கண்களை மூடிக்கொள்வதும் வியப்பளிக்கிறது. பழுது நீக்கு!…

உங்க அப்பன் வீட்டு காசல்ல ; மய்யத்தான் சொல்

வரவு எட்டணா செலவு பத்தனா ; 1967 இல் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் 55 வருஷம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகும் அதே நிலை மக்கள் தொகை உயருது சரி பொருளாதார நிலை உயர்த்தாமல் அரசாங்க சொத்துக்களை விற்று சாதனை…

மக்கள் நீதி மய்யம் ; பெட்ரோல் டீசல்சமையல்எரிவாயு மற்றும் உயர்த்தப்பட்ட சொத்து வரியை எதிர்த்து போராட்டம்

தமிழகம் மார்ச் 9, 2022 உயர்த்திக் கொண்டே போகும் விலை உயிர் பிரியும் அவலம் தினமும் தொடருது. கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும் விலை குறையாது. எனவே தமிழகம் முழுக்க இன்று மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். பெட்ரோல் டீசல்…

சறுக்குனது சாக்கு ; ஸ்கூட்டி திட்டத்துக்கு டாட்டா சொன்ன விடியல் ஆட்சி

சென்னை ஏப்ரல் 07, 2022 அது ஏன் என்று தெரியவில்லை ? எதற்காக இப்படி எல்லாம் செய்து வருகிறார்கள் என்றும் புரியவில்லை. நாங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவற்றை செய்யவில்லை, உண்மையில் உயர்ந்து கொண்டே வரும் பெட்ரோல் விலையை கருத்தில் கொண்டு…

மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு – மக்கள் நீதி மய்யம் வரவேற்பு.

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் – ம நீ ம மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு செல்லும் எனும் உயர்நீதிமன்ற தீர்ப்பை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அதே நேரம் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்…

சொத்து கூட வராதுங்க – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாஸன்

தமிழகம் ” சாகும் போது இந்த சொத்து கூட வராதுங்க ” இப்படிச் சொல்லும் ஓர் மனிதரை நீங்கள் எங்கும் காட்டி விட முடியாது. உதட்டில் இருந்து சொல்லவில்லை உள்ளத்தில் இருந்து சொல்லி இருக்கிறார் இவரைத் தோற்கச் செய்த பலனை நீங்கள்…

உயரப் பறப்பது ஜெட் விமானமா ? கேஸ் விலையா ? கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மய்யம்

கோவை ஏப்ரல் 04, 2022 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக காத்திருந்தார் போல் திடீரென சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தியது கண்டு மீண்டும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர் மக்கள். இனி நாளுக்கு நாள் விலை உயருமோ என்றும் அச்சத்துடனே…