தமிழகம்

” சாகும் போது இந்த சொத்து கூட வராதுங்க ” இப்படிச் சொல்லும் ஓர் மனிதரை நீங்கள் எங்கும் காட்டி விட முடியாது. உதட்டில் இருந்து சொல்லவில்லை உள்ளத்தில் இருந்து சொல்லி இருக்கிறார் இவரைத் தோற்கச் செய்த பலனை நீங்கள் அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள். தலைவர் சொன்னதை நாங்கள் மீண்டும் சொல்கிறோம் ” சாகும் போது இந்த சொத்து கூட வராதுங்க “

https://youtube.com/shorts/aJShTr7Q9eY?feature=share

https://youtube.com/shorts/aJShTr7Q9eY?feature=share