“வயதானவர்கள் மட்டுமே இல்லாமல் இளைஞர்கள் வரணும். இந்தியர்கள் வரணும், ஆனால் தமிழன் தமிழ்நாடு எல்லாம் தான் முதல். தமிழன் என்பது விலாசம் அது மட்டுமே உங்கள் தகுதி அல்ல. நீங்கள் செய்யும் வேலை என்பது தகுதி, நான் விவசாயி என்பது தகுதி, நீர்நிலையாளர் என்பது தகுதி, நான் அறப்போர் இயக்கம் ஊழலை கண்டுபிடிப்பேன் என்பது தான் தகுதி. தமிழன் என்பது விலாசம் நான் தமிழன் என்பதால் என்னிடம் கொடுங்க என்றெல்லாம் கேட்க முடியாது, அது நீங்கள் குடியிருக்கும் ஓர் விலாசம் ” !

கேளம்பாக்கம் கூட்டமொன்றில் தலைவர் திரு கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம்

https://youtube.com/shorts/tbhEAW7iD3k?feature=share

File Pic