“நான் நிறைய முறை இதைச் சொல்லி இருக்கிறேன், இப்படி அடிக்கடி சொல்வதால் எனது துறையைச் சேர்ந்தவர்கள் கூட என்னை செல்லமாக கோபித்துக் கொள்ளலாம். சினிமா என்பது தினசரி அவ்வளவு அத்தியாவசிய தேவையான ஒன்று அல்ல, யாராவது சினிமா பார்க்கவில்லை என்றால் உயிர் போய்விடாது, ஒரு வருஷம் சினிமாவே எடுத்து காண்பிக்க முடியவில்லை என்றால் ஒன்றும் நடந்துவிடாது, ஆனால் அதே ஒரு வருடம் கல்வியை நிறுத்தினால், மருத்துவத்தை நிறுத்தினால் அல்லது பொதுப் போக்குவரத்தை நிறுத்தினால் பெரிய பிரச்சினை ஆகிவிடும் அதை எக்காலத்திலும் தவிர்க்க முடியாது, சினிமா கலைஞர்கள் மற்றும் சினிமா என்பது எஸ்சென்சியல் சர்வீஸ் கிடையாது”

– நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன்

இப்படி ஒரு கலைஞனை தலைவரை நீங்கள் எங்கேனும் பார்த்ததுண்டா ?